என் அபிப்பிராயம்... ஒரு ரோஜாச் செடி வைக்கிறோம். டெய்லி தண்ணீர் விட்டால் மட்டும் போதுமா பூக்க? இல்லைல்ல! சடைச்சு வளர ஒரு உரம், மொட்டு விட ஒரு உரம் என்று போடவேண்டி இருக்கு. குழந்தைகளும் அது போலவேதான். இப்போ நீங்க கொடுக்கும் உணவு, உங்கள் குழந்தையின் சிந்தனை & ஆரோக்கியத்திற்கான அத்திவாரம். பல், எலும்பு எல்லாம் பலமாக வளரணும் இல்லையா! கண், காது, முடி, தோல், நகம், எதிர்ப்புச் சக்தி, உயரம்... எத்தனை விஷயம் இருக்கு வளர்ச்சியோடு கவனிக்க.
ரவை & அவல் - இரண்டிலும் மாப்பொருள் தவிர வேறு ஏதுவும் கிடையாது. வயிற்றை நிரப்பக் கொடுக்கலாம்; அழாம இருப்பாங்க. குண்டாக வருவாங்க; எடை கூடலாம். வேறு உருப்படியாக எந்தப் பயனும் இல்லை.
இவற்றுக்குப் பதில் சிவப்பரிசி சோற்றுக் கஞ்சி கொடுத்தால் கூடுதலாக சிறிது உயிர்ச்சத்து B கிடைக்கும்.
வாரத்தில் 1 நாள் அவல், 2ம் நாள் ரவை பரவாயில்லை. தினமும் ஒரே உணவைக் கொடுக்காமல் மீதி 5 நாட்களுக்கும் சுவை மாறுதல் & சத்து மாறுதலோடு வேறு ஏதாவது கொடுக்கலாமே! குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கும் ஆச்சு; எல்லாச் சுவையும் பழக்கினதும் ஆச்சு. பிறகு குழந்தை இதுதான் வேணும் என்று அடம் பிடிக்காமல் இருப்பாங்க; எதைக் கொடுத்தாலும் தயக்கமில்லாமல் ட்ரை பண்ணுவாங்க. இது நிச்சயம் உங்களுக்கு வசதியாக இருக்கும்.
உங்களுக்கு லிங்க் தேடிக் கொடுக்க நினைத்தேன். வனி ஏற்கனவே ஒரு த்ரெட்டில் லிஸ்ட் போட்டு என் வேலையைச் சுலபமாக்கி வைச்சிருந்தாங்க. பாருங்க. :-) நன்றி வனி. :-)
http://www.arusuvai.com/tamil/node/18623
http://www.arusuvai.com/tamil/node/18421
http://www.arusuvai.com/tamil/node/6691
http://www.arusuvai.com/tamil/node/6493
http://www.arusuvai.com/tamil/node/6191
http://www.arusuvai.com/tamil/node/5962
http://www.arusuvai.com/tamil/node/5641
http://www.arusuvai.com/tamil/node/7444
http://www.arusuvai.com/tamil/node/7338
http://www.arusuvai.com/tamil/node/7337
http://www.arusuvai.com/tamil/node/8348
http://www.arusuvai.com/tamil/node/8378
http://www.arusuvai.com/tamil/node/8721
http://www.arusuvai.com/tamil/node/10947
http://www.arusuvai.com/tamil/node/11035
http://www.arusuvai.com/tamil/node/12987
http://www.arusuvai.com/tamil/node/14165
http://www.arusuvai.com/tamil/node/13943
http://www.arusuvai.com/tamil/node/14513
http://www.arusuvai.com/tamil/node/15625
http://www.arusuvai.com/tamil/node/15762
ஜெனிஷா
கொடுக்கலாம்.

- இமா க்றிஸ்
thanks
Thanks imma madam
Honesty is the best policy
இமா அம்மா
குழந்தைக்கு உணவு கொடுக்கும் முறையை வழங்கிய விதமும் அறுசுவ லிங்க் அனுப்பிய விதமும் பாராட்டுக்குாியது
நன்றி இமா அம்மா
ப்ரியங்களுடன
ஜெய்பு