//Hair spa seithal hair fall kattupaduthuma?// முடி கொட்டுவதற்குப் பல காரணங்கள் இருக்கு. யோசனையால கொட்டலாம்; சத்துக் குறைபாட்டால் கொட்டலாம்; பாலூட்டும் சமயம், விபத்தினால் அதிக ரத்தம் இழந்தால் கொட்டலாம்; பொடுகு இருந்தால் கொட்டும். சில சிகிச்சைகளின் காரணமாகவும் கொட்டலாம். இடம் / நீர் மாற்றம் சிலருக்கு ஒத்துக்காது.ஷாம்பூ, எண்ணெய் மாற்றினா கொட்டும்.
தனியே ஹேர் ஸ்பா மட்டும் போதாது. முடி கொட்டுவது எதனால் என்பதை முதல்ல கண்டுபிடிக்கணும். அதைச் சரி செய்யவும் ஏதாவது செய்தாகணும்.
கோபுரம் தாங்கி இலைச்சாறு நல்லெண்ணெயில் காய்ச்சி தலைமுழுகினால் முடி உதிராது
முடி கருமையாக முடி உதிா்வது நிற்க
காய்ந்த நெல்லிக்காையை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிக்கட்டி ஆற வைத்து தேய்த்து வரலாம்
ப்ரியமுடன்
ஜெய்பு
முடி கொட்டுவது

- இமா க்றிஸ்
முடிக்கொட்டுவதற்கு