மருத்துவரிடம் எப்போது செல்வது?

எனக்கு கடைசி பீரியட் feb 2 ல் வந்தது. இதோடு 53 நாட்கள் ஆகிறது. home pregnency test ரிசல்டில் பாசிடிவ் என வந்தது. நான் எப்போது டாக்டரிடம் செல்லலாம்?

முதலில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் மணிமலர். நீங்க இப்போவே போகலாம்.

நாம் எல்லோருமே பொதுவாக ஆரோக்கியமானவர்கள் என்பதாகத்தான் நினைத்துக்கொண்டு இருப்போம். சின்னச் சின்ன விடயங்களை டாக்டர் பிடிச்சுக் கொள்ளுவாங்க. உங்க ஹெல்த் பற்றி குட்டிக் குட்டி டிப்ஸ் கிடைக்கும். சந்தோஷமா போய் பேசிட்டு வாங்க.

‍- இமா க்றிஸ்

வாழ்த்துகள் மணிமலர், இனி மேல் தன் நீங்கள் கவனமகா இருக்க வேண்டும்,டாக்டார் கிட்ட இப்பவே போங்க.

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

Vaalthukal...
Udane maruthuvarai anugungal Folic acid maathirai kodupanga thavaramal yeduthu kolungal... Gavanamaga irungal...

வாழ்த்துக்கும் பதிலுக்கும் நன்றி மேடம். நான் இப்போதே டாக்டரிடம் செல்கிறேன்....

நன்றி தோழி. உடனே டாக்டரிடம் செல்கிறேன்...

ஹாய் தோழி தங்களுக்கு நன்றி. இப்போதே டாக்டரிடம் செல்கிறேன்..

வாழ்த்துக்கள் sister....டாக்டர் கிட்ட‌ போனீங்களா, கவனமா இருங்க‌, health a பார்த்துங்க‌ பா....சந்தோஷமா இருங்க‌ பா....

All is Well

மேலும் சில பதிவுகள்