கட்டலில் இருந்து விழுந்துட்டான்...

என் குழந்தை நேற்று இரவு உறங்கி கொன்டு இருக்கும் திடீரென விழுந்துட்டான் தோழிகளே விழுந்துல இருந்து பயமா இருக்கு. அழுதுட்டே இருக்கான் ஒன்னும் ஆகாதுல ப்ரண்ட்ஸ்.

Kulandaiku ethuvu adi patturga paarunga ennum aluthukite erunthal pakkathle docter eruntha poi kaatunga thugathle vilunthanale payanthu Kuda alugalam nega sura naas oothi uuthi vitunga

Thanks pa

Adila illa pa nethu than aluthutte irunthan ippa illa pa. Thanks pa rply pannathukku.

பிள்ளை கீழே விழுந்து எங்கே அடிப்பட்டாலும் உள் வலியாக இருக்கலாம்
உடனே மருத்துவரை பாா்ப்பது நல்லது
ப்ரியங்களுடன்
ஜெய்பு

Thanks pa

தொடர் அழுகை ,வாந்தி,வீக்கம் ஏதாவது இருந்தால் டாக்டரிடம் காட்ட வேணும்.

மேலும் சில பதிவுகள்