மோசன் ப்ராப்ளம்....

என் குழந்தைக்கு மோசன்ல ரொம்ப ஸ்மெல் வருது ஒரு நாளைக்கு ஒரு தடவ தான் போரான்.எது நாள இந்த ஸ்மெல் வருது ப்ரண்ட்ஸ்.

Kulanthai valarppu >siruvar sirumiyar>11 month baby
Entha thalaippu poongothai amma pathil sollirpanga athu ungalku use full erugum ninaigren

Thanks friend.....

என் குழந்தை தினமும் அடிக்கடி மோசன் போறான் கொஞ்சம் கொஞ்சமா போறான் இது நார்மலா தோழிகளே.

மேலும் சில பதிவுகள்