நீர்கடுப்பு..,

என் தங்கை குழந்தைக்கு இரண்டறை மாதம் ஆகிறது. குழந்தை நீர் போகும் போது முக்கி முக்கி கொஞ்சமா போரான் நீர்கடுப்புக்கு என்ன சேய்யலாம் சொல்லுங்கள் தோழிகளே...,..

சரியான வெய்யில் காலம் இல்லையா? தங்கையை நிறைய நீர் அருந்த சொல்லுங்கள். கப உடம்பு இல்லையெனில் கம்பு சாதம் போன்று குளிர்ந்த ஆகாரம் சாப்பிடலாம். சூட்டை தரும் உணவைதவிர்க்கலாம். குழஃதைக்கு தொப்புள் மற்றும் உள்ளங்காளில் விளக்கெண்ணை தடவலாம்.அம்மா பாலில் பனங்கற்கண்டு போட்டு நிறைய பால் குடித்தால் குழந்தைக்கு நன்றாக் பால் சுரக்கும்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

ஹாய் ப்ரண்ட் தங்யூ பா அப்படியே செய்ய சொல்லுரேன். என் குழந்தைக்கும் அப்படி தான் இருக்கு ப்ரண்ட் நீர் போக ரொம்ப கஷ்ட்ட படுரான் ஒன்பது மாதம் ஆகிறது அவனுக்கு .

மேலும் சில பதிவுகள்