karpam aga muyarchikiren

ennoda peru thanu...enaku marriage agi 1 year aguthu but kolanthai illa....romba masama kolanthaikaga try pandrom....indha 1 yearla 3 times 5 to 7 days thalli poguthu again periods airuthu...athoda enakum en kanavarukum entha problemum illa normal ah than irukom...ethenala kolanthai peru late aguthunu therla....soo intha month doctor ah poi parthom...avanga fertisure f,cermi fert,emphene 50,tablet eluthi kuthanga enaku period 29 days pona month 5 days thalli poi 9th apo period aita so avanga 20 to 30 contact vechuka sonanga vechukitom ithula 23,24 heavy fever vanthuduchu...enaku etho payamave iruku romba stress ah iruku kolantha perakatho...nan unlucky oh nu thonuthu ovoru monthum intha timela ethavathu edanjal vanthu nanga contact vechuka mudiyama poiduthu...enga veetla elarum innum karpam agalayanu...kelviya kettu.....kadupetharanga...sila samyam alugayavum varuthu.....a husbandku athapathina kavalum illa...atha nenacha athukumela kastama iruku...pls advice me....manasu enna panalum...samathanam gamatiguthu friends..

ஒரேயொரு வருஷம் தானே ஆகுது. இன்னும் காலம் இருக்கு. யோசிக்க வேணாம்.

//enaku etho payamave iruku// பயப்படாதீங்க. //romba stress ah iruku// இதுல நிருந்து வெளிய வர ட்ரை பண்ணுங்க. //kolantha perakatho...nan unlucky oh// கர்ர்ர். குட்டிருவேன். இப்பிடியே நினைச்சுட்டு இருக்காதீங்க. இந்த நினைவுதான் உங்கள் முதல் எதிரி. //ovoru monthum intha timela ethavathu edanjal vanthu// முதல்ல இதுக்கு என்று டைம் ஒன்று இருக்கு, அது தவிர்ந்த மீதி நாட்கள் பயனில்லாதவை என்கிற எண்ணத்தை விடுங்க. அந்த நாட்கள் சிறப்பாக இருக்கலாம். அதற்காக மீதி நாட்கள் ஆகாதவை என்கிறது இல்லை. //nanga contact vechuka mudiyama poiduthu.// கர்ர்.. நாள் கிழமை பார்க்காதீங்க. நேரம் காலம் கூட பார்க்க வேண்டாம். மனசை மட்டும் லேசா வைச்சுக்க ட்ரை பண்னுங்க. நம்பிக்கையோட இருக்கணும்.

//innum karpam agalayanu...kelviya kettu.// அதையெல்லாம் ஒரு காதால கேட்டு மற்றக் காதால விட்டுரணும். //kadupetharanga//இல்ல கண்ணா. நீங்களா தேவையில்லாம கடுப்பாகுறீங்க. அவங்க உங்களைக் காயப்படுத்தன்னு கேட்கல. சாதாரணமாகக் கேட்கும் ஒரு கேள்வி. அதை நீங்க பர்சனலா எடுத்துக்கப்படாது. உங்களைக் கடுப்பேத்த அவங்க யார்! என்ன மோட்டிவ் இருக்குன்னு நினைக்கிறீங்க? உங்க மேல அவங்களுக்கு என்ன கோவம் இருக்கு? யோசிச்சுப் பாருங்க. அது வெறும் சம்பிரதாயக் கேள்வி. விடுங்க.

//sila samyam alugayavum varuthu// அழுதா மட்டும் உங்க காரியம் ஆகிருமா? இல்லைல்ல. சந்தோஷமா இருங்க. //a husbandku athapathina kavalum illa.// என்னங்க நீங்க! இருக்காம இராது. அவங்க என்ன செய்யணும் என்று நினைக்கிறீங்க? உங்க கூட சேர்ந்து கவலைப்பட்டுப் பேசணுமா? அது உங்க கவலையைக் குறைக்காது. கூட்டி வைக்கும். அதனாலதான் அவங்க கண்டுக்காம இருக்காங்க என்று வைச்சுக்கங்க. உங்க நலனை நினைச்சுத்தான் அப்பிடி நடந்துக்கறாங்க.

//atha nenacha athukumela kastama iruku.// எத! உங்க கணவரையா? இந்த எண்ணத்தோட எப்பிடி அவங்க கூட சேர்ந்து இருப்பீங்க! இயந்திரம் போலவா! நீங்க நினைச்சா எல்லாம் சரியாகும். உங்க கைலதான் எல்லாம் இருக்கு. மற்றவங்களைக் குறையா நினைக்கிறதை முதல்ல விடுங்க.

//manasu enna panalum samathanam gamatiguthu// ஏன்? எல்லாப் பொண்ணுங்களுக்கும் கலியாணம் ஆன முதல் வருஷத்திலயே குழந்தை கிடைச்சுருறது இல்லை. ஒரு காரணம்... லவ் பண்ணவங்களா இருந்தாலும் கூட கலியாணத்துக்குப் பின்னால ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க சில மாசங்கள் எடுக்கும்.

சமாதானம் ஆகுறதுக்கு உங்களுக்குத் தப்பா எதுவும் ஆகலயே! யோசிக்காம இருங்க. இருக்க முயற்சி பண்ணுங்க.

அப்புறம் இன்னொரு விஷயம். இது ஒரு சின்ன ஹெல்ப். டைப் பண்ணுறப்ப வார்த்தைக்கு வார்த்தை ஸ்பேஸ் இருக்கணும். நீங்க தொடர்ந்து வைக்கிற புள்ளிகளுக்குப் பிறகு ஒரு ஸ்பேஸ் தட்டிருறீங்களா? நான் இப்படிக் கேட்கிறதுக்கு ஒரு காரணம் இருக்கு. தப்பா எடுத்துக்காம பண்ணுவீங்கல்ல!

‍- இமா க்றிஸ்

thank u imma.... kandipa nenga soldramariye seiren.... na ipotha arusuvai mandramku pudhusa urupinar airuken.... ella pathivgalaiyum padichu pathen ipo romba relax ah iruku... feeling good.... thank u very much imma... ungaloda pathivu enoda manasa tension free aakeeduchu... nenga enkita soldratha kandipa thapa eduthukamaten ellam nalathukuthanu purinjukitten... real ah ve ellam ipothan theliva puriyuthu thanku very very much imma.

//arusuvai mandramku pudhusa urupinar airuken// :-) அதைக் கவனிச்சுட்டு தான் பதில் சொன்னேன். :-) தொடர்ந்து வாங்க. இங்க சகோதரிகள் நிறைய விஷயங்கள் பேசி இருக்காங்க. தேடிப் படியுங்க. ஏதாவது சந்தேகம் இருந்தால் பொருத்தமான த்ரெட்டைப் பிடிச்சு கேளுங்க. நிச்சயம் யாராவது பதில் சொல்லுவாங்க.

எப்பவும் சந்தோஷமா இருக்கணும். :-)

‍- இமா க்றிஸ்

thanku imma.. nengalum santhosama irunga

enaku eomba kolabama iruku.. yara pathalum oray kovam varuthu adhanala en babava adikaran... apuram ava saptavay matra ena panradhu

காரணம் என்ன???? சிலருக்கு பீரியட் நேரத்தில் கோவம் வரும் ,குழந்தை பிறந்த சில நாட்ட்கள் வரும்,சில தாங்க முடியாத இழப்புகளால் வரும் அப்படி எதாவது காரணம் இருந்தால் அது தற்காலிகமானதும் சாதாரணமானதுமே.

தவிர்த்து வீட்டில் நடக்கும் சமூகத்தில் நடக்கும் சில காரணிகளுக்காக கடும் கோவம் வந்து கொண்டு இருக்குமானால் டாக்டரிடம் கன்சல்ட் பண்ண வேண்டும்.ஏனெனில் அது தொடர்ந்து தினமும் நடந்து கொண்டேதான் இருக்கபோகிறது.அதனால் அடுத்தவர்கள் நிச்சயம் பாதிக்க படுவார்கள்.

குழந்தைக்கு அடிக்க கூடாது.வலிக்கும் என்பதையும் மீறி மன அழுத்தத்திற்கு உள்ளாகும்.தனக்கான அங்கீகாரம் கிடைக்கும் தருணத்தில் நீங்கள் காட்டிய கோபம் அந்த குழந்தையிடம் இருந்து பிறருக்கு வெளிப்படும்.

HI EN PERU REVATHI YENAKKU MARRIAGE AGI 1 YEAR ACHU IRRUGULAR PERIOD THE BUT NA DOCTOR KITTA POI LAST 2MONTHA CORRECTA PERIOD AYITA BUT INTHA MONTH ENNUM PERIOD AGALA 35DAYS ACHU TEST PANNINEN NAGATIVE THA VANTHUCHU ANA NA INTHA MONTH CORRECTTA THE IRUNTHOM OVULATION TIME YELLAME PERFECTA THE IRUNTHUCHU BUT YE NAGATIVE REPORT NU THHERIYALA TWO TIME VAMITTUM PANNITA THALAYUM ROMBA SUTHUTHU ANA YENAKKU COLD PUDIKKARAMARI IRUKKU NA CONSIVA IRUKKENA ILLAYA PLEASE FRIENDS YAAVADHU SOLLUNGA PLEASE

40நாட்கள் வரை பொறுத்து இருந்து பரிசோதனை செய்து பாருங்கள்.. கர்ப்பம் உறுதி ஆகும்..

மகிழ்ச்சியாக இருங்கள்.. இறைவன் துணை இருக்கும்..

Ningaaa tour poittu vankappa .. orey idathula iruntha oru mathiriya irukum .. poittu santhoshama holidays enjoy pannunka .. ithu enaku oruthavanka sonnathu ningalum follow pannalamnu nenaikiren ..ippo nan ellathaiyum maranthu nalla iruken

thank you so much madam but yenakku innaiku 40days but ippavum nagative thanga
yenna panrathune theriyala etha na confirmnu yedukaratha illaya please sollunga na ovvoru thadavum yemanthu tha poren but intha thadava yen udaumbula romba difference theriyuthu aana yen nagative varuthunu suthama puriyala please madam
yethavathu sollungale please

மேலும் சில பதிவுகள்