அடிக்கடி வாந்தி

நான் இப்பொழுது கர்ப்பமாக இறுக்கிறேன் 7வது வாரம் இரண்டு வாரமாக எனக்கு வாமிட் நிக்கவே இல்ல டாக்டர் கிட்ட காமிச்சிட்டேன் மாத்திரை கொடுத்தாங்க அப்பவும் நிக்கல நானும் என் கனவறும் தனியாக இறுக்கிறோம் அவரும் பழம் ஜீஸ் பால் என அனைத்தும் வாங்கி வந்து தறுகிரார் அப்படியும் வாமிட் வருகிறது தன்னீர் குடித்தால் கூட வாமிட் வருது இதனால் என் கருவுக்கு ஆபத்து உன்டா வாமிட் நிக்க ஏதாவது டிப்ஸ் இறுந்தா சொல்லுங்க பிலீஸ்

kavalaipadathinga thozhi....enakum ipdithan erunthuchu....enaku vomitting 6 months varaikum erunthathu...startingla miga athigam apram poga poga kurainchuduchu....doctor kudutha tab potta konjam paravalainu erukum....nan early morning tiffinku munnadi bread r rusk sapduven....athu konjam control pannum...oru nalaiku 6 timesku mela erunthuchuna doctortakelunga....ok va....mathapadi normal than.....ippo en paiyanuku 1year 8 months aguthu....

கவலை படாதிங்கள்.எனக்கும் இப்படி தான் இருந்தது.எது சாப்டாலும்.எது குடிசாலும்.வாந்தி வந்துரும்.தண்ணீர் கூட. ஆனால் 3 மாதம் ல தானாகவே சரி ஆகிட்டு.நான் மாத்திரை போடல.குழந்தை க்கு ஒன்னும் ஆகாது.ஆனால் வாந்தி வருதுனு சாப்பிடாம இருக்காதிங்க.நல்ல சாப்டுங்கள்.சாப்டுட்டு வாந்தி பன்னுனா குழந்தை க்கு ஒன்னும் ஆகாது என பெரியவங்க சொல்வாங்க.

rajamani ungaluku mudhali enathu valthukal.. thodarnthu vomiting sensation irunthal small onion rithu athanai smell panavum,and sudu thannir kondu kaluthil irunthu marbukku othadam kodukavum

mukkiyamaga vomiting kurayum varai curd rise matum sappidavum

Sakotari enaku delavari varikum vomit iruthathu.sapita udane vomit vathurum.thanirukum apadithan.but enudaya kulanthi arokiyamaka than iruthathu. Payam vendame.

Samha ithatku answer nan munbe anupi irukiren parungal..curd rise matum vomitting seri agum varai sapidavum...mithamana sudu thanneril kaluthukum marbukum othadam kodukavum..vomitting sensasion varum pothellam small onion urithu smell panavum

Samha sorry ipozhututhan neengal anupiya msg purinthathu

சரி ,மா

enakum first deliveryla.... delivery aagira varai enaku vaamit irunthathu but baby is helthy na saapadu ethu saapittalum vaamit thaan ....na torino izhani konjam konjamatha eduthukuven athigamana vamit varum morning 10 maniku mela idly 1 saapiduven athum kulanthai saapiduvathu pola romba risk enyway dont worry pa relaxe mella ethavathu saapidung juice eduthukonga best of luck

மேலும் சில பதிவுகள்