சிறுநீர் பரிசோதனை சந்தேகம்

வணக்கம் பிரண்ட்ஸ்!

எனக்கு ஒரு சந்தேகம் பிளீஸ் உங்களுக்கு இதில் அனுபவம் இருந்தா சொல்லுங்க. எனது கடைசி பீரியட் டேட் - 09.03.2016

நான் கர்ப்பமாக இருக்கின்றேனோ என்ற எண்ணம் அடிக்கடி உண்டானதால் நேற்று இரவு வீட்டில் சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்தோம். அதில் ஒரு கோடு மிக தெளிவாகவும் தடிப்பாகவும் இருக்க, மற்ற கோடு மங்கலாக தெரிகின்றது.

இதற்கு அர்த்தம் என்ன இது + ஆ? நான் கர்ப்பமா? ஒரே குழப்பமாகவும் , இனம்புரியாத மனநிலையிலும் இருக்கின்றேன். பிளீஸ் எனது குழப்பத்தை தீர்த்து வையுங்கள் நண்பிகளே!

வாழ்த்துக்கள் நீங்கள் கர்பமாக‌ தான் இருக்கிறீர்கள். இன்னும் 10 நாட்கள் கழித்து அதாவது உங்கள் கடைசி பீரியட் டேட் டில் இருந்து 45 வது நாள் சிறுநீர் பரிசோதனை செய்தால் 2 கோடும் இன்னும் நன்றாக‌ தெளிவாக‌ தெரியும்.

நன்றி... light ah அப்பபோ வயிற்று வலி ...

உன் பதிலுக்காக காத்திருக்கிறேன்

உன் பதிலுக்காக காத்திருக்கிறேன்

hi sisters , my name ranji enakku karu muttai valaravillai enru doctor tablets kuduthanga ananlum valaravillai but enakku first baby death 2 babyku try pantern injection poda valanthusu narmala valara enna sapitanum or enna pannanum sollenga ple... ippa nan doctor kita poren ennaku date 5.04.16 so 12.04.16 (8 days)scean pathanga but egg valaralanu sonnanga ennakkum theriyum 11 day scean pakkanumunu but 8 days la konjam valaranuma illa 11 days la than valarumanu sollunga ple.....................

neenga karpamathan irrukkinga so entha kastamana velaiyum seiya vendam

நன்றி

please yaravathu sollunga sister nan wait pantren

Arusuvaila than one time naan read punan sister. Karu muttai varala Turiyan fruit, Malaai vembu Juice, and Paasi payaru ( Boil Puni Paasi payaru sapita ) Karu muttai Growth nala erukumnu . Arusuvaila Pathan . so Neegalum try puni parunga sister. 11th day growth ok..

enakum intha problem than injection pottu enaku karu muttai valanthuchi but correct 28 days la i got period but ipo nanga doctor change panitom ipo enaku ovesafe tablet tharanga....but karu nikala ipo intha doctor scan pani pakurathu illa...enaku karu mutai valarutha illayanu tharila....ipo 52 days aguthu but peruod agala test pani pakum pothu...first positive vanthuchi then apuram nan 3 times test panipathan negative nu varuthu nan karbama illaya...pls....yarachu solunga frnds...

மேலும் சில பதிவுகள்