வாந்தி, தலைசுற்றல் அதிகம்

நான் இப்போது 11 வாரம் கர்ப்பமாக இருக்கிறேன்... எது சாப்பிட்டாலும் எது குடித்தாலும் வாந்தி வருகிறது. நெஞ்சுமேல் நிக்கிறமாதிரியே இருக்கு.. தண்ணீ குடிக்க கூட பயமா இருக்கு.. உடனே வாந்தி வரமாதிரி இருக்கு.. பசிக்குது ஆனா சாப்பிட முடில. ஒரு chip தண்ணி குடிச்சா கூட வாந்தி வர மாதிரி இருக்கு.. தலைசுற்றல் அதிகமா இருக்கு... திடீர் திடீர் நு தூக்கம் வந்துடுது... ரொம்ப டையர்டா இருக்கு...இதனால் எதாவது பாதிப்பு வருமா? வாந்தி அதிகமா எடுத்தா குழந்தைக்கு எதாவது பிரச்சனை வருமா?

வாந்தி வர்றாதலே குழந்தைக்கு ஒண்ணும் ஆகாது. எங்கம்மாவுக்கு கர்ப்பமாக இருக்குபோது அதிகமாக வாந்தி வரும் சொல்லுவாங்க ஸ்கேன் பார்க்க கூட தண்ணி குடிக்க முடியாது சொல்லுவாங்க. சில பேருக்கு குழந்தை பிறக்கும் வரை வாந்தி இருக்கும் கேள்வி பட்டிர்கேன். எதையும் நினைத்து குழப்பாதிங்க தூக்கம் வந்த நல்ல தூங்குங்க. டாக்டரிடம் வாந்திக்கு மாத்திரை கேளுங்க கொடுப்பாங்க.பசிக்கு அரைமணி நேரத்துக்கு ஒருமுறை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுங்க

தோழி,பயம் வேண்டாம், எனக்கு டெலிவரி வரை வாமிட்தான். பட் குழத்தை அரோகியமாக‌ இருத்தது.தூக்கம் வருவதும் நொர்மல் தான், வலது பக்கம் சாய்து sleep பன்னுக‌.

thankyou sisters.... ipo than enaku nimathiya irukku.. na doctor kitta tablet keten but athuku avanga tablet athikama use panna venam nu solitanga... just oru 5 tab mattum kuduthanga athum theenthuduchu.. but vamit nikala.. athan payama irunthuchu. kalaila late ah sapidrathala baby ku problem varuma pls tell me

அப்படி ஒன்ரும் இல்லமா. முடித்தலவு டய்ம்கு சப்பிட‌ பாருக‌. அது உங்கலுக்கு நல்லது'

solida sapda pidikkalana juice madhiri sapdunga. neenga saapdra food thaney kuzhandaikku pogum please edhahum sapdunga

na work panitruken frnds.. mrng sapadum office ku pack panitu poiduven but time ku anga sapida mudiyathu... free time kidaikum pothu than sapida mudiyum.. ana 10.30 or 11 am kulla saptruven... inga no rest. any time sitting than system wrk than... athan konjam payama irukku frnds..... next month relive agalamnu iruken. but elarum oru 6 or 7 months varaikum job ku po nu solranga... athu nallatha? romba neram ac la iruntha ethathu problem varuma?

மேலும் சில பதிவுகள்