progesterone tablet

எனக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகி விட்டது.நீர்கட்டி பிரச்சனை உள்ளது .பாலிகுலார் ஸ்டடி பன்னினோம்.டாக்டர் day 12 la irunthu progesterone tablet 15கொடுத்து உள்ளார்கள்..இன்று 25வது நாள்.ஒரு வாரமாக motion problemஇருக்கு..இது மாத்திரை யாலா ,இல்லpregnancy ஆ.. ..please answer me......

ungal vazhthukalukku mikka nantri ammu

நீங்க hospital போனதா..கர்ப்பம் உறுதி பண்ணியாசா ?

illapa nanga ipo bangalore la irukkom,karaikudi la edukirom treatment,thodarnthu 3 days home pregnancy test seithu parthom 3 um positive ,dr kitta amma poi sonnanka,intha pregnant test panninatha photo eduthu anupa sonnanka
appuram parthitttu ,,tablet inj la koduhtu rukanka
,,nethu than amma anupi vatchanka,nalai vanthuvidum
,next month kantipppa vara solli irukanka
ana eppadi porathunu therila

சர்மி ,நீங்க‌ iui பன்னினங்களா?இப்ப‌ எத்தனவது நாள் தோழீ?

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

இன்றைக்கு iui பண்ணி 5நாள் .ரொம்ப வலி இருந்துசு இப்ப நோர்மல வலிதான்.எனக்கு ரொம்ப பயமா இருக்கு .இது முதல் தடவை .இந்த முறை நான் ரொம்ப நம்பி இருக்கன்..மீதி கடவுள் சித்தம் .உடம்பு சூடு இருக்கு ..நான் fruits சாப்பிடுறன்.iui அப்புறம் tablet 15day காலை இரவு ஒண்ணு ஒண்ணு தந்தாங்க.நீங்களும் எனக்காக pray பண்ணுங்க .

நீங்க‌ சொல்லவே வேண்டாம் சர்மி,கண்டிப்ப‌ நான் pray பன்ன்னுவேன்.உடம்பு சூட‌ இருந்தல் ஒரு டிஸ்பூன் வெந்தயம்,ஒரு கப் தயிர் கலந்து சாப்பிடுங்க‌.தோழி iui பற்றி ஒரு விளக்கம் கொடுக்க‌ முடியுமா?

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

கலோ பார்வதி கருமுட்டை வளர்ச்சிகு அப்புறம் முட்டையை வெடிக்க hcg ஊசி போட்டு அடுத்த நாள் iui கு போனன்.கணவர் விந்து செக் பண்ணி அத ஊஸி மூலம் எங்க ஜோனி வளியா கர்ப்பபைகுல் செலுத்தல்.இரும்பாலான ஒரு சின்ன கருவிமூலம் எங்க உறுப்ப விரிய பண்ணி அதனுள் ஊஸிவயர் மூலம் செலுத்தும் முறை ...அந்த time வலிதான் .பிறகு இல்ல ஒரு 5minte தான் டாக்டர் iui பண்ணுவார்.தங்க கூடிய வலிதான் ..so கவலை படாம try பண்ணுங்க பார்வதி.

ரொம்ப‌ thanks சர்மி.வலி எத்தனை நாட்கள் இருந்ததுமா?கன்டிப்ப இதுவரை நீங்க‌ பட்ட‌ கஷ்டத்திர்கு இந்த‌ மாதமே பரிசு(பேபி)உள்ளது

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

நீங்க சொன்னது ரொம்ப சந்தோஷம் .நன்றி ,தோழி இன்றைக்கு 5day .முதல் 3நாள் ரொம்ப வலிதான் ...இப்ப lite ஏ தான் இருக்கு ..

enaku thirumanamagi 1.5 varudam aagirathu.2 mathamaga kulanthaikaga hospital poren.pona scan,blood test,hsg xray ellam eduthanga.ellamae normal.folicular study pannitu 12 th day egg nalla valanthuruchu solli rupture aga injection potanga.3 days sernthu iruka sonanga..ipa 2 days ah white creamy discharge & low back pain iruku.enaku bayama iruku?low back pain iruntha period vanthurum nu enga athai solranga..enaku bayama iruku frnds....

மேலும் சில பதிவுகள்