வாந்தியின் போது இரத்தம் வருகிறது

நான் இப்போது 11 வாரம். இன்று வாந்தி எடுக்கும்போது கடைசியில் இரத்தம் வந்தது.. தொண்டையும் நெஞ்சும் புண்ணானது போல இருக்கு. வலிக்குது. எச்சில் கூட முழுங்க முடியல.. வலியும் எரிச்சலும் தீர என்ன செய்வது? வாந்தி பிரச்சனைக்கு என்ன செய்வது?

இரத்தம் வர‌ காரணம் சாப்பாடு சரியாக‌ சாபிடாததுதன்.சாப்பிடாத‌ காரணத்தால் வாத்தியாக‌ வெலியாக‌ எதுவும் இல்லை.வாமிட் வாரும் போது தண்ணீர் குடித்து ,குடித்து வாமிட் பன்னா இரத்தம் வருவதை தடுக்கலம்.நன்றாக‌ சாப்பிடுக.பார்மசியில் வாமிட் பன்னும் போது இரத்தம் வந்து புண்ணாக உல்லது என‌ சொன்னல் டொஃபி மாதிரி தருவான்க‌ . அத‌ சாபிட்டா சரியாகிடடும்.ஆனால் அன்கு கிடைக்குமா தெரியாதுமா.பிரட்னன்ட‌ இருப்பதூ எத்தனை மாதம் என‌ சொல்லி வான்குக‌.

பிரக்னன்ட் ஆ இருக்கும் போது நாமலே மெடிக்கலில் மாத்திரை வாங்கலாமா? டாக்டர் சொல்லாம வாங்குனா பேபிக்கு எந்த ப்ராப்ளமும் வராதா சிஸ்டர்? வயித்துல எதும் இல்லைனாகூட வாமிட் வருது. வாமிட் பண்ணி பண்ணி தொண்டை, வாய், நெஞ்செல்லாம் புண்ணாக உள்ளது. தண்ணி கூட முலுங்க முடியல. ரொம்ப சிரமமா இருக்கு. வலிக்குது. இன்னிக்கு புல்லா தயிர் தான். பேரீச்சம்பழம் சாப்பிட்டேன் அது கூட நெஞ்செல்லாம் எரியுது. இந்த மாதிரியான சிம்டம்ஸ் லாம் இருக்கலாமா? இதனால பேபிக்கு ஆபத்து எதும் வராதுல்ல?

இன்கு வான்கலம் மா,பர்மசியில் டாக்டர் இருகன்க‌.ஒன்ரும் இல்லன‌ கூட‌ வாமிட் வரும்.சபிட்டா சாபாடு வாமிட்ட‌ வரும்.இல்லட்டி வாமிட் பன்னும் போது கஸ்டமாக‌ இருக்கும்.இரத்தம் வர‌ காரணாம் சாப்பாடு இல்லததுதான்.எனக்கு தயிர் ஒதுக்கல‌.பேரீச்ச‌ பழமும் தான்.பிடித்த சாப்பாட‌ சாப்பிடுக‌.தண்ணீர் குடித்து,குடித்து வாமிட் பன்னுக‌. இரத்தம் வராது.

இது நார்மல் தான்.சத்து குரைபாட்டல் வருவது.பயம் வேண்டாம்.இடியாப்பம் சாப்பிடுக‌ ஆனால் கொகனட் சேர்க்காமல், வேரு எதாவது கிரெவி உடன்,காரமாகவும் சாப்பிட கூடாது.

First of all congrats Manimalar... dates ippodhiku sapdadhenga pa... dates la iron irukaradhala nenju yerium pa.. normal aa irukaravanga saptale andha yerichal irukkum pa so dates sapdadhenga 6 or 7 month ku mela dates sapdunga but doctor kitta consult pannikonga pa... curd nalla sapdunga pidicha unavu sapdunga but kaaram spicy aa sapdadhenga. spicy aa saptengana vomit pannum podhu andha yerichal irukkum.. inga arusuvailaye thozhigal sollirukanga vomit stop aagura varai curd sapda solli.. water neraya kudinga pa...take care of u both.

SUCCESS When our SIGNATURE changes to AUTOGRAPH, this marks the SUCCESS. - Dr. A.P. J. Abdul Kalam.

சிஸ்,அல்சர்&கேஸ் ப்ரொப்லம் உல்லவர்கலுக்கு தயிர் ஒத்துகாது.டாக்டர் சொன்னது.

சிஸ்,அல்சர்&கேஸ் ப்ரொப்லம் உல்லவர்கலுக்கு தயிர் ஒத்துகாது.டாக்டர் சொன்னது.

Thanks frnds.... unga idea and tips enaku romba usefulla ah irunthuchu.. pulippu karam spicy ithu pola ethum enaku othukka matenguthu.. thayir pottu sapta ok mathiri irukku and ilaina niraya time sapattula water oothi than sapudren.. alsar & gas iruntha thayir vendam nu soneenga ok pa but thayirukku pathil enna sethukalam? more sethukalama? ana enakku ipo sweets mela romba interesting ah iruku... sweets ah patha mattum than sapidanum polaye thonuthu... sweets sapida thonuchuna ponnu than pirakkum solrangale athu unmaiya frnds? enakku ponnu na romba pidikum. pls solunga pa romba aarvama irukku.

இனிப்பு பிடித்தால் பெண் குழந்தை பிறக்கும் சொல்றது உண்மையா?பொய்யா?தெரியாது. ஆனால் எனக்கு இனிப்பு பிடிக்காது நான் கர்ப்பமாக இருக்கும் போது விரும்பி சாப்பிடது இனிப்பு தான். எனக்கு பிறந்தது தேவதை தான்.

மேலும் சில பதிவுகள்