வேர்க்குரு

என் மகனுக்கு 1 வயது நடக்கின்றது., இப்போது அதிகரித்து வரும் கோடை வெயிலால் என் மகனுக்கு உடம்பில் வேர்க்குரு வந்துள்ளது., வேர்க்குரு குணமாக என்ன செய்யலாம் தோழிகளே மேலும் இந்த கோடையை சமாளிக்கவும் ஐடியா தாருங்கள்

http://www.arusuvai.com/tamil/node/22333
http://www.arusuvai.com/tamil/node/15003
http://www.arusuvai.com/tamil/node/7749?page=2
http://www.arusuvai.com/tamil/node/21108
http://www.arusuvai.com/tamil/node/8080
http://www.arusuvai.com/tamil/node/28169

‍- இமா க்றிஸ்

நன்றி இமா அம்மா

மேலும் சில பதிவுகள்