en magan ece diploma mudichirukaan avanuku collage moolamaga chennai thaamparathula ulla companyla jop kidachiruku ennana engaluku chennai puthithu en magan angu epdi poganum room pidipathanal engu pidikanumentha streetla paakanum angu mess patriya details sollungal pls.....nanga irupathu madurai konjam vivaram sonnal usefulla irukum frnds....
தோழிகளே
தோழிகளே விரைவாக பதில் சாென்னால் பயன்படும்
Fairose
தாழி தாம்பரம்... தாம்பரம் கிழக்கு தாம்பரம் மேற்கு தாம்பரம் அதாை அடுதா்தாு பெருங்களுதாூர் என்று அடுதா்தாு அடுத்து பல இடங்களை உள்ளடக்கியதாு. கிழக்கு தாாம்பரம் ரொம்ப காஸ்ட்லி. மேற்கு தாம்பரதா்தாில் மக்கள் கூட்டம்....நிங்கள் சொல்லும் அளவிற்கு கம்பெனி ஏத்துமில்லையே. கரெக்டா எங்க வேலை என்பதை குரிபிட்டால் ஓரளவிற்கு அலசுவோம்.
hello sara...
company name avalon....thambaram chennai-45.sara ......
neenga chennaiya ?
சென்னையிலா தாம்பரம் நா
சென்னையிலா தாம்பரம் நா கவலைவேன்டாம்.வீடு வாடகைக்கு பிடிக்கனும் நா,இரயில்வே ஸ்டெசனுக்கு பக்கதிலே (ரங்கநாதன் தெரு,mr devar strrt,நிரய இருக்கு)தாம்பரத்தில் வீட்டுக்கு பஞ்சம் இல்லை.நிரைய மெஸ் இருக்கு(உங்க மகனுக்கு எங்க வேலை கிடைத்தது தோழி)
தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........
அந்த கம்பெனி MEPZ
அந்த கம்பெனி MEPZ THOZHIRPETTAI உள்ள இருக்கு நிங்க தாம்பரம் கடைசி தண்டவாளம் நிங்க செல்ல வேண்டாம் அதற்க்கு முன்ன தண்டாவலமே இந்த கம்பெனி அமைந்துள்ளது. கம்பெனி ரொம்ப GST ROAD MAINROADலே இருக்கு MESS HOTELS நெறையஇருக்கு கவலை பட வேணாம். MEPZ என்பது ஒரு தொழிற்பேட்டை(ITS CONTAINS 50 TO 100 COMPQNIES INSIDE THE MEPZ). இதற்க்கு பக்கத்துக்கு சந்தில் கடபெரி என்று PLACE உள்ளது அங்கு வீடோ தங்கும் விடுதியோ கெடைக்கும் ( WALKABLE DISATNCE)மேலும் இதில் தொழிற்பேட்டையில் வேலை செய்யும் அதனை கம்பெனிகளும் போக்குவரத்து வசதி உள்ளது. நிங்கள் அதை சுற்றி ங்கு வேணாலும் தங்கலாம்.நான் பிறந்த வளந்த பூர்விகமே சென்னை தான்.
thanks sara..
engalukaga risk eduthu ans sonnatharku thanks...
ungal ans enaku payanaga irukum...
sara .. neenga ippa enga irukinga....chenaiya?
paarvathi ungalukum thanks pa...
Fairose
நான் saudila இப்போ இருக்கேன். அடுத்த மாதம் சென்னை வந்து குழந்தைய பள்ளியில் சேர்க்கணும். அதனால எதுனா சந்தேஹம்ன கேளுங்க.... இதெல்லாம் பெரிய வெலையே இல்ல... தெரிந்ததை சொல்ல போறோம். கவலை படமா சென்னை வாங்க... பலதரப்பட்ட மக்கள் இருப்பதால் ஜாக்கிரதைய இருக்கவும்... அப்புறம் ஊரை குறை சொல்ல கூடாது சொல்லிட்டேன்...... ஹ ஹ ஹ
sara....
ippathan school serkuringalaa inga yaar pathupa......na venuna help kekkurepa naanga may 5th varuvompa varathuku munnadiye payam kaatringa sara.....
எனக்கு அக்டோபர் மாதத்தில்
எனக்கு அக்டோபர் மாதத்தில் delivery ஆதலால் குழந்தையும் இங்கே சேர்கிறேன். அவரு எங்கள விட்டு திரும்ப சவூதி வந்து விடுவார். அம்மா வீட்டில் தான் இருப்பேன் அடிகடி மாமியார் வீட்டுக்கும் சென்று வருவேன். ஒரு வருடம் சென்னையில் தான். அடுத்த வருடம் சவூதி வந்து விடுவோம். நான் பயம் முருதவில்லை. எந்த ஊருக்கு சென்றாலும் ஜாக்கிரதைய இருபது பொது தான். அதற்க்கு தான் அப்படி கூறினேன். எல்லா விதத்திலும் பாதுகாப்பு என்பது முக்கியம். மே 10 நான் சென்னை வந்துவிடுவேன். ஏதேனும் சந்தேகம் எனில் கேளுங்கள் தருகிறேன்...முக்கியமாக நகரங்களுக்கு வரும்போது தேவை இல்லாத பேச்சுகளை தவிர்க்க வேண்டும். வழி கேட்ட சின்ன குழந்த கூட சென்னையில வழி சொல்லும்....
sara...
ungal karuthuku thanks
sara ....take care u r helth vazhthukkal...:-) :-)