இல்லத்தரசிகள் கவனத்திற்கு

சிலிண்டர் திருட்டு

நூதனமாய் திருடுவது எப்படின்னு பயிற்சி எடுத்து வந்து திருடுவாங்க போல...

எங்க ஊர்ல காமாட்சின்னு ஒரு சமையல்காரம்மா இருக்காங்க. அவங்ககிட்டே இரண்டு பேர் மோட்டர் பைக்கில் வந்து நாமகிரிபேட்டை அருகே எங்க தோட்டத்துல போர் போட்டிருக்கோம் நல்ல அருமையான தண்ணீர் கிடைக்கிருக்கு. அதனால் கிடாவெட்டி விருந்து வைக்கிறோம். நீங்க வந்து சமைச்சு தரனும்னு சொல்லி என்ன சம்பளம்னு பேசிட்டு, சிலிண்டர் எங்ககிட்டே இல்லே... உங்க சிலிண்டரை கொடுங்க ஆயிரம் ரூபாய் கொடுக்கறோம், மீதி சிலிண்டரை நீங்களே எடுத்துகோங்கன்னு சொல்லிட்டு சிலிண்டரை வாங்கிட்டு போனவங்க இன்னும் வரலைங்க.

இப்படியெல்லாம் கூட திருடறாங்க ஜாக்கிரையா இருங்க.

5
Average: 4.5 (4 votes)

Comments

திருடனும் நினைச்ச எப்படியும் திருடுவாங்க

இதிலிருந்து என்ன தெரியுதுன்னா , நாம எப்பவும் உசாரா இருக்கனுன்முனு தெரியுது...ம்ம்ம்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

correct