இந்த அருவை சிகிச்சையானது மிகவும் பயன்னுள்ளது இதன் முலம் நீர்கட்டி ,இரத்த கட்டி போன்றவைகளை மிக எளிமையாக அகற்ற முடியும்,இதில் ஒரு குறை என்னவென்றால் அருவை சிகிச்சை செய்த ஆறு மாதத்திற்க்குள் கரு நிற்க்க வேண்டும் இல்லை என்றால் மறுபடியும் புதிய கட்டிகள் வந்துவிடும்
குறைந்தது ஆறு மாதம்
குறைந்தது ஆறு மாதத்திற்கு உள்ளாக கரு நிக்க வேண்டும்
Laproscopy na enna
Laproscopy na enna friends.konjam thelivaga sollungal.
suvathi
laprescopy enral namathu vayitril 3 siru thulai viddu oru thulai odaha camera, other 2 thulai odaha kampi mathiri ayutham viddu enna prachinanu parthu athanalaye sari panniduvanga. Ex. Tube block ,pcod ..........
இந்த அருவை சிகிச்சையானது
இந்த அருவை சிகிச்சையானது மிகவும் பயன்னுள்ளது இதன் முலம் நீர்கட்டி ,இரத்த கட்டி போன்றவைகளை மிக எளிமையாக அகற்ற முடியும்,இதில் ஒரு குறை என்னவென்றால் அருவை சிகிச்சை செய்த ஆறு மாதத்திற்க்குள் கரு நிற்க்க வேண்டும் இல்லை என்றால் மறுபடியும் புதிய கட்டிகள் வந்துவிடும்
Thank u very much sisters...
Thank u very much sisters... Eni man iinum kavanama irupen...
இந்த லெப்ரொசொபி சைய எவ்வளவு
இந்த லெப்ரொசொபி சைய எவ்வளவு செலவாகும் தோழி
தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........
40ஆயிரம்
40ஆயிரம்
hai sisters
iui seiyya evalo amount agum
-
Sevvaalai palam
Enaku oru santhegam yarathu therinja sollunga.sevalai palam(red banana)daily sapdura athu epo venum nalum sapdalama.ella empty stomac la than sapdanuma pls pathil podunga frnds
Yarathu online la eruntha
Yarathu online la eruntha answer sollunga pls pa