Loose motion for 3month baby

<!-- My baby is 3month old...10 days ah loose motion pogudhu..-->doctor kita ponom but no use till now...plz help me for some home remedies to stop loose motion...am newly join in this page..

//home remedies to stop loose motion.// அது சொல்லத் தெரியல. இங்க வேறு இழைகளில் நிச்சயம் இருக்கும். இப்போ தேடிக் கொடுக்க முடியல.

என்ன மருந்து செய்தாலும் நீராகாரம் நிறைய உள்ளே போக வேண்டும். இல்லாவிட்டால் குழந்தை டீஹைட்ரேட்டட் ஆகலாம். பால் கொடுக்கிறதோட தண்ணீர், அரிசிப் பொரித் தண்ணீர் கொடுக்கலாம். நீங்க இளநீர் கொடுக்க மாட்டீங்க என்று நினைக்கிறேன். கொத்தித்து ஆறிய நீர், சுத்தமாக அவித்த பாட்டிலில் விட்டுக் கொடுங்க.

‍- இமா க்றிஸ்

Thank u sister...if u remember any home remedy means plz share with me...

In this site 7month baby ku aroti maavu loose motion ku kudukalanu suggest panirukanga...is it advisable for 3month baby also..??

அன்புள்ள‌ பிச்சையம்மாள் இது தான் உங்கள் பேர் என்று நினைக்கிறேன். தாய்ப்பால் மட்டுமே தருவதானால் முதலில் உங்கள்
உணவு முறையைச் சீர்செய்யுங்கள், அசைவமானால் கோழி உணவுகளை இந்த‌ வெய்யில் நாளில் தவிர்ப்பது மிகவும் நல்லது.
பேதியாவது எப்படி என்று நீங்கள் எந்த‌ விளக்கமும் தரவில்லை.
பேதியாவதைப் பொறுத்தே மருந்து பற்றிய‌ விவரமும் சரியாகத் தர‌
முடியும்.உணவுக் கோளாறு, குடலேற்றம், உரம் விழுதல், மயிர் குடலில் சிக்குதல்,( பறவைத் தோஷம், குழந்தை பால் குடிக்கும் போது வேண்டாதவர் கண்ணேறு படுதல் இவை இரண்டும் இருந்தால் மலம்
பச்சை நிறத்தில் இருக்கும்), நீங்கள் பயன்படுத்தும் நீரின் குறைபாடு, பாட்டிலில் பால் கொடுப்பதானால் பாட்டில் சுத்தமும் தேவையாகும்
இவை அனைத்தும் காரணமாக‌ அமையும்.
தற்போதைக்கு ஓமத்தைக் கருக‌ வறுத்துப் பொடி செய்து அதை
வெற்றிலையில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேனில் குழைத்து
குழந்தையில் நாக்கில் தடவி விடுங்கள், அல்லது தேன்+தண்ணீர்+ கருக்கிய‌ ஓமப்பொடி ஒரு சிட்டிகை கரைத்து இரண்டு ஸ்பூன் அளவு
பாலாடையில் ஊற்றிப் புகட்டுங்கள். கருக்கிய‌ ஓமம் கசக்கும். தானாகக் குடிக்காது, அதனால் பாலாடையில் வைத்துப் புகட்டுவது தான் நல்லது. ஒரு நாளைக்கு மூன்று முறை புகட்டுங்கள். வசம்பு இருந்தால் அதை நல்ல‌ விளக்கில் சுட்டுக் கருக்கி அதை வென்னீர் விட்டு சந்தனக் கல்லில் உரைத்து அந்த‌ விழுதை எடுத்து குழந்தையின்
அடிவயிற்றில் நன்கு தடவி விடுங்கள்.
இதற்கான‌ மற்றப் பதிவுகளை குழந்தைகள் தலைப்பில் போய்ப் பொறுமையாகப் பாருங்கள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Thank u mam...sry mam my name is பேச்சியம்மாள்....i didn't eat chicken from pregnancy...mothermilk dhan...motion watery yellowish ah poran...but asusual active ah irukan...

En kulanthaikum 4maathangalil intha prachanai irunthathu docter idam yeduthu sendren 3dru naatkaluku mel loose motion iruntha thaal GM Injection 2du naatkal thodarnthu poda sonargal potten athodu nindru vitathu.

Doctor kita ponom...doctor said its normal when the baby is grow so don't worry nu...but 7to 8 times motion poran...ipo 15 days achu..enaku kavalaiyaga iruku...

Ore docter idam paathirgal endraal Yetharkum veru child specialist docter idam kutti sellungal.

Thank u sister...vera doctor kita katrom...

En magan motion green colour aga iruku 6maniku mela veliya irundha paravai thoshamnu solluvanga adarku ena seiylam papa romba week agitan ple help me sorry for type in english idhil tamil illai papavum kaila dan irukan adan time illa

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்