டெஸ்ட் செய்து பாா்த்தோம்,

இன்று எனது மனைவி 35 நாள் டெஸ்ட் செய்து பாா்த்தோம், நெகடிவ் வந்தது, நாங்கள் என்ன செய்ய? இன்னும் சிறிது நாள் கழித்து டெஸ்ட் செய்யலாமா?

Ya...50 days la test pani parunga...

நன்றி நன்றி நன்றி

Ninga 40 or 42 days la test pani parunga.silaruku 38 daya liye pregnancy conform agirum.ninga first 40 days la panuga.apavum negative vantha doctor kita ponga blood test pani parpanga

நன்றி சுவாதி

Hai frd ,enaku 40days period thalli pochi epam lighta blood some time varuthu but pregnancy symptoms eruku.ithu pregnancy a erukuma? Karu weeka eruntha epadi blood varuma? Nalaiku test panni paga poren.

B. Radha

Urin test பண்ணுங்க .கரு வீக்க இருந்த ஊசி போடுவாநாங்க veek அதிகமாகும் முன் hospital போங்க .

Thanks frd

B. Radha

45 கழித்து நெகடிட்வ்,,,,

மேலும் சில பதிவுகள்