எனது பையன் பிறந்து 10 நாட்கள் ஆகின்றது. 3 நாட்கள் ஆக 2 bathroom போக வில்லை. 1 bathroom போகிறன். தயவு செய்து சொல்லுங்கல் 2 bathroom போக பையன் கு என்ன கொடுக்க வேன்டும்
எனது பையன் பிறந்து 10 நாட்கள் ஆகின்றது. 3 நாட்கள் ஆக 2 bathroom போக வில்லை. 1 bathroom போகிறன். தயவு செய்து சொல்லுங்கல் 2 bathroom போக பையன் கு என்ன கொடுக்க வேன்டும்
நான் மிகவும் பயந்து போயி
நான் மிகவும் பயந்து போயி உள்ளேன்.. please உதவி செயுங்கல்
திவ்யா அக்கா
நீங்கள் பயம் பட வேண்டாம்.என் பொன்னு 10 நாள் போகம இருந்து இருக்கா.1 நாள் க்கு 6 தடவக்கு அதிகமா மூத்ரம் போன ஒன்னும் பிரச்சினை இல்லை.
Dhivya prabakaran
hai divya congratulations. neenga babyku ethum thara vendam unga milk mattum kodunga na itha paththy doctor kitta kettu iruken ithu ellam normal than payapada theve illa.
Thank u sisters
Thank u sisters