mothermilk

என்னுடைய குழந்தைக்கு 63 நாட்கள் ஆகுது...அவளுக்கு mothermilk மட்டும் தான் குடுக்குரேன்.அவளுடைய பிறந்த எடை 3.5 கிலோ இருந்தா..அதுக்கு பிறகு 3.1 கிலோவாக குறைந்து திரும்ப ரொம்ப மெதுவா தான் எடை கூடுகிறது..100gm அப்படி தான் கூடுகிறது இது சரியா...இப்ப என்னுடைய குழந்தை எவள்ளவு எடை இருக்கனும்...1 நாள்க்கு 6 times மேல urine pora,,motherfeeding kammiya iruntha thaan weight konjam konjama increase aagumaa,,

friends help pannungga

எல்லாம் நன்மைக்கே

Ithu normal than thozhiye kavalai vendam, kulanthayin thaneer sathu vatri weight kami aagi paal kudika kudika than weight podum adikadi 2mani nerathirku oru thadavai paal kodungal, paal pothumaana alavu kulanthaiku kidaikiratha endru gavaniyungal... Naan 6 maatham varai thaai paal mattum than koduthen. Ipoluthu en magaluku 8maathangal aagirathu. Athanaal kavalai vendam. Neengal sathulla aagaram maga sapidungal athu kulanthayai sendradaum.

நன்றி மலர்விழி..தாய்ப்பால் தரும் போது என்ன மாதிரி உணவுகள் அதிகமாக எடுக்கனும்... நீங்கள் முதல் 6 மாதம் என்ன உணவுகள் எடுத்தீங்க...

எல்லாம் நன்மைக்கே

mother milk surakka food and fruits eduthukanum... coffee kudikanum, juice items neraiya eduthukanum... non veg la fish neraiya athuvum podi fish sapita than neraiya milk kedaikum.. rusk sapidunga.. ungaluku pudicha coffee or milk neraiya time kedaikum pothu sapidunga.. epavum stomach full ah iruka mathiri irukkanum..

Poondu kanjee vachu kudinga. Niraya poondu sethukonga. Milk niraya irukkum

hai mariyamfathima :) nalla thaaipaal surakka poondu satham senji sapidunga
1 cup arisi + poondu 15 pal + salt + vendhayam 1 tsp + 3 cup water add panni cooker la 4 wishel vittu eduththu sapidunga, karuvadu neraiya sapidunga, mother horlicks kudikakalam, neraiya fruits ellam vegtable m sapidunga. saththumaavu sapidunga.

Thozhigal sona mathiri Pundu, karuvadu sapidunga. Adikadi venthayam sapidunga. Mothers horlicks kudinga. Ithu thavira oats sapidunga daily, murunga keerai sapidunga ilati soup vachu kudinga ithuku niraya paal surakumam. Naan seiyuren.

thanks, kokithiru,vijisathya,haseen,malarvizhi

எல்லாம் நன்மைக்கே

சத்துமாவுனா குழந்தைக்கு கொடுப்போமே அந்த சத்துமாவா சொல்லுரீங்க...அது எப்படி செஞ்சு சாப்பிடனும்...

எல்லாம் நன்மைக்கே

http://www.arusuvai.com/tamil/node/17262
www.arusuvai.com/tamil/node/18332
www.arusuvai.com/tamil/node/20245

சத்துமாவு என்று மேலே சர்ச்பாக்ஸ்ல போட்டு ஒரு குத்து குத்தினா நிறைய த்ரெட் வரும் மரியம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்