ஓசூர்ல வீடு வாடகைக்கு தேவை

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம் ,

ஓசூர் சாந்தி மருத்துவமனையில் குழந்தையின்மை சிகிச்சை எடுக்க முடிவு செய்துள்ளோம் அதற்காக பெங்களூர்ல இருந்து ஓசூருக்கு குடிபெயர முடிவு எடுத்துள்ளோம் ஓசூர் பஸ்ஸ்டாண்ட் அருகில் எந்த ஏரியாவில் வீடு பார்க்கலாம் என்ற கூறுங்கள் ?? ஓசூர் அறுசுவை தோழிகளே எனக்கு தயவு செய்து உதவுங்கள் ...

hosur santhi hospital patri ontrum theriyathu....anal pommachantra narayana hiruthalaya vula gynecologist dr.anuratha nalla parpanka ..nalla tamil pesuvanka
treatment fees um korachu than
...monday,wednesday,friday parpanka

நாராயணா மருத்துவமனை பற்றிய விபரங்களை அறிந்து கொண்டேன் நன்றி ! துர்கா ...

மேலும் சில பதிவுகள்