ஓசூர் சாந்தி குழந்தையின்மை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று யாரும் பயனடைந்து உள்ளீர்களா ?
மருத்துவமனை பற்றிய விபரம் தெரிந்தவர்கள் தயவு செய்து விபரங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ...
ஓசூர் சாந்தி குழந்தையின்மை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று யாரும் பயனடைந்து உள்ளீர்களா ?
மருத்துவமனை பற்றிய விபரம் தெரிந்தவர்கள் தயவு செய்து விபரங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ...
Salem sissu hospital
Salem sissu hospital pathi details solunga plz
Love is god
kavithasrini
என் கணவரின் அக்காவிற்கு அங்கு பார்த்தோம்.ஆனால் அங்கு மருத்துவர்கள் அனைத்து டெஸ்டும் எடுத்து விட்டு tube பிளாக் என்று லேப்ராஸ்கோபி செய்ய சொன்னார்கள்,அதன் பிறகு 2 முரை மாத்திரைகள் கொடுத்துவிட்டு, டெஸ்ட்யூப் செய்யச்சொல்லி ப்ரைன்வாஷ் செய்தார்கள், ஆகாவே நன்கு விசாரித்து அதன் பிறகு அங்கு போகவும்.
இதுவும் கடந்து போகும்
Akila uthayakumar
Thanks...enaku laparoscopy pana sonaga nanum paniten...unga husband akka Ku Ipa baby iruka
Love is god
Sissu hospital
Anga romba seluv aguma nu than Ipa payama iruku
Love is god
kavithasrini
இன்னும் பேபி இல்லை, செலவு பற்றி தெரியவில்லை
இதுவும் கடந்து போகும்