நீர்குமுழி

நீர்குமுழியும் நீர்க்கட்டியும் ஒன்றா அல்லது வேறு வேறா? நீர்குமுழி கரைவதற்கு என்ன சாப்பிடணும் எது சாப்பிடக்கூடாது. PLS HELP ME

நீர்க்குமிழி!! இப்பிடி ஹெல்த் பிரச்சினை எதுவும் இல்லை. நீர்க்கட்டியைத் தான் இப்பிடிச் சொல்றீங்க என்று நினைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

pcod tamil meaning sollunga

Ennaku vellai paduthal apa apa varuthu ennathu kanavarum nanum jun 7th than onna erunthom eppa vara enaku period varala test pana negative than enaku pcod eruku last month may15 enku period vanthuci 2days than . Enaku epa adi vaithula front la etho erukuramathiri feel or manthama erukumathiri eruku eppa nan karpamaka changes eruka ella Doctors poi check pananuma plssss help me

மேலும் சில பதிவுகள்