குழந்தையின் அசைவை உணர்தல்

எத்தனையாவது மாததில் இருந்து குழந்தையின் அசைவை உணரலாம்?

நான்காவது மாதம் தெரியலாம். தெரியாவிட்டால் பிரச்சினை என்று நினைக்க வேண்டியதில்லை. சிலரால் ஆறாவது மாதத்தின் பின் தான் உணர முடியும். சிலருக்கு நான்காவது மாதம் ஆரம்பிக்கும் முன்பே கூட தெரியலாம்.

‍- இமா க்றிஸ்

என் தங்கைக்கு 6 வது மாதம் முடிவில்தான் உணரமுடிந்ததாக சொன்னால் இப்போ குழந்தைக்கு 1 வயது

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்