வாழ்த்து கூறு௩்கள் தோழிகளே,

எனது மனைவி முதல் முறையாக மலைவேமபு சாப்பிட உள்ளாா், வாழ்த்து கூறு௩்கள் தோழிகளே,

வாழ்த்துக்கள் நண்பரே,சீக்கரம் நல்ல‌ செய்தி கிடைக்கும்

எல்லாம் நன்மைக்கே

எதற்க்காக மலைவேம்பு சாப்பிறிங்க எந்த பிரச்சனை சறி ஆகும் ...சொல்லுங்க தோழிகளே

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

குழந்தையிண்மைக்கு ஹர்ஷா

நன்றி நன்றி நன்றி

அது சாப்பிட்டால் கருகுழாய் அடைப்பு சறி வருமா

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

தொியவில்ை

நீங்கள் முய்ற்சி செய்து பாா் ஹார்ஷா

நன்றி சுதா்ஷா

neenka everyday stomackla olive oil massage pannunga fallopian tube erukira idathil. anakum 2 side blocknu Sonnanga nan oru nampikaiyodu ajwa dates everyday sapidan after Dr said no block you try panni parunga

வாழ்த்துகள்... ஆல் த பெஸ்ட்

மேலும் சில பதிவுகள்