ஒட்ஸ் 8 மாசத்தில் இருந்தே குடுக்கலாம்.பைபர் குழந்தைக்கு நல்லது .ஈஸியா செமிக்கும் .என் பிள்ளைகளுக்கு 8 மாசத்தில் இருந்து கொடுத்தேன்.
சுதர்ஷா
நம்முடைய உடல் வளர்ச்சி நிறைவு பெற்று விட்டது அதனால் உணவுகளை உடல் ஏற்றுக்கொள்ளும் விதம் வேறு.குழந்தைகளுக்கு நாளாந்த வளர்ச்சி இருக்கிறது .கொழுப்பு கூட இவர்களுக்கு தேவை.நமக்கு கொழுப்பு தங்குவதுபோல் இவர்களுக்கு தங்காது .
சில உணவுகள் தேவையற்ற கொழுப்புகள் தேவையற்ற திசுக்களை கரைய வைக்க ஏதுவாக இருக்கிறது .{டயட்}
குழந்தைகளுக்கு அதெல்லாம் கிடையாது .ஓட்ஸ் குழந்தை உடலில் முழு கலோரியும் உறிஞ்சப்படும்.
ஓட்ஸ் ஐ மிக்ஸி-ல் இரண்டு சுற்று விட்டால் நன்கு பொடிந்து விடும். இரண்டு ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து நன்கு காய்ச்சி தரலாம். விருப்பப் பட்டால் பனங்கல்கண்டு அல்லது உப்பு சேர்க்கலாம். எனது குழந்தையின் மருத்துவர் ஓட்ஸை இரவில் தவிர்க்க சொன்னார்.
Malarvizhi suresh
ats kanchi kudukalama../////வேண்டாம் தோழி அது உடல் எடையை குறைக்கும்
எல்லாம் நன்மைக்கே
மலர்விழி
ஒட்ஸ் 8 மாசத்தில் இருந்தே குடுக்கலாம்.பைபர் குழந்தைக்கு நல்லது .ஈஸியா செமிக்கும் .என் பிள்ளைகளுக்கு 8 மாசத்தில் இருந்து கொடுத்தேன்.
சுதர்ஷா
நம்முடைய உடல் வளர்ச்சி நிறைவு பெற்று விட்டது அதனால் உணவுகளை உடல் ஏற்றுக்கொள்ளும் விதம் வேறு.குழந்தைகளுக்கு நாளாந்த வளர்ச்சி இருக்கிறது .கொழுப்பு கூட இவர்களுக்கு தேவை.நமக்கு கொழுப்பு தங்குவதுபோல் இவர்களுக்கு தங்காது .
சில உணவுகள் தேவையற்ற கொழுப்புகள் தேவையற்ற திசுக்களை கரைய வைக்க ஏதுவாக இருக்கிறது .{டயட்}
குழந்தைகளுக்கு அதெல்லாம் கிடையாது .ஓட்ஸ் குழந்தை உடலில் முழு கலோரியும் உறிஞ்சப்படும்.
ஸோ எந்த உணவும் குழந்தை எடையை குறைக்காது
Nandri Thozhi
Nandri Thozhi
Oats eppadi kulanthyikku
Oats eppadi kulanthyikku kodupathu????solunka pls
Oats

Thank u veni
Thank u veni