2வயது குழந்தைக்கு பாலுடன் கலக்கும் உணவு

தோழிகளே!

வணக்கம். எனது மகளுக்கு 1 வயது 8 மாதங்கள் ஆகிறது. தற்போது தான் ஆவின் பால் குடிக்க ஆரம்பித்திருக்கிறார். பாலுடன் boost மற்றும் horlikcs போன்றவை கலந்து தர விருப்பம் இல்லை. வீட்டில் பாதாம் மற்றும் பிஸ்தா போன்றவைகளை வைத்து பொடி தயாரித்து பாலுடன் கலந்து தரலாமா?
உதவுங்கள் தோழிகளே...
நன்றி...

தாறாலமாக தரலாம் பூஸ்ட்,ஆர்லிக்ஸ்ச விட இது மிகவும் நல்லது ஏன் குழந்தைக்கும் இப்படிதான் கொடுத்தேன் ......ஆனால் ஆவின் பால்ல குடுப்பதற்கு பதில் பசும்பாலில் குடுக்கலாமே......

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

இங்கு சுத்தமான பசும்பால் கிடைக்காது... அதனால் தான் ஆவின் பால் தருகிறேன். பொடி தயாரிக்கும் அளவு, முறை மற்றும் எத்தனை நாள் பயன்படுத்தலாம் போன்ற விவரங்கள் தர முடியுமா?

நன்றி Harsha!

மேலும் சில பதிவுகள்