ஹலோ தோழிகளெ தயவு செய்து பதில் சொல்லுங்கள்

ப்ரெண்ட்ஸ் எனக்கு திருமணமாகி 2 வருடம் ஆகி விட்டது ...... குழந்தை பாக்கியம் இல்லை.. நாங்க மருத்துவர் கிட்ட CHECK UP போனம்.. டாக்டர் எனக்கு SCAN செய்ய சொன்னங்க. நாங்கலும் SCAN பன்னிட்டு ரிசல்ட் எடுத்துட்டு டாக்டர் கிட்ட போனம்..... எனக்கு எந்த ப்ரச்சினையும் இல்லை எல்லாமே நார்மல் அப்டின்னு சொன்னங்க... ஆனா எனக்கு அடுத்த மாதம் மாத விலக்கு முடிந்த 5TH DAY வந்து DNC TUBE TEST அத செய்ய சொல்லிருக்காங்க...... DNC அப்டின்னா என்ன ????? அது எதுக்காக செய்வாங்க???????? PLS நான் ரொம்பவே குழப்பத்துல இருக்கன்...... எனக்கு பதில் சொல்லுங்க..........

Tube test na Karpa pai Adaipu iruka parpanga. So neenga paipadathinga

PLS SOLLUNGA DNC NA ENNA........

நீங்கள் சொல்லுவது தவறு .டி என் சி வேறு .டியூப் டெஸ்ட் வேறு.டி என் சி என்பது கர்ப்ப யையிலுள்ள தேவையற்ற அழுக்குகளை அகற்றுவது.(கருவை அகற்றவும் செய்வார்கள்)

டியூப் டெஸ்ட் என்பது குழாய் அடைப்பு இருக்கிறதா இல்லையா என் ஒரு டை (திரவம்) செலுத்தி பரிசோதனை செய்வது.

இப்போது உங்களுக்கு டியூப் டெஸ்ட்தான் செய்வார்கள் ,சட்டென்று டி என் சி செய்ய மாட்டார்கள். எச் எஸ் ஜி hsg டெஸ்ட் என்று சொல்லி இருப்பார்கள்

குறை நினைக்க வேண்டாம் எனக்கு சம்மந்தப்பட்ட பழைய தலைப்புகள் இருக்கும்போதே ஏனோ தானோ என்று மன்ற விதிகளை மீறி அலட்சியமாக புது தலைப்பு திறந்து கேள்வி வைப்பவர்கள் கேள்வியையும் அலட்சியமாகவே பார்க்க பழகிவிட்டேன்.எவ்வளவு முக்கியமான கேள்வியாக இருந்தாலும் அச்சொட்டான பதில் தெரிந்தாலும் பதிலளிப்பதில் அலட்சியம் வந்து விடுகிறது.அதையும் கொஞ்சம் கவனிக்கவும்.

மேலும் சில பதிவுகள்