Karutharika

Hi frnds I'm Thenmozhi...na arusuvaila epo than join panneruken..yenaku marriage ahi 1 year achu...marriage mudinju 3 months la conceive anen first scan pakkum pothu doctor molar pregnancy athavathu muthupillai karpam apadinu solli clean panna sollitanga....atha sample yeduthu lab Ku anupunaga...but yethanala molar vanthuchunu reson varala then 6 months pregnant aga kudathunu sonnaga...epo 6 months aparamum na conceive agala so na doctor ta poei entha July month treatment yeduthuten....karumuttai varala tablest thanthanga then scan pannunom apo karumuttai nalla valanthirukunu sonnga...athu velivara injection potanga..athe mathiri doctor sonnathellam follow pannen...entha month yebaku success aguma pls yarukavathu exp eruntha yenta share pannuga frnds pls.....

நீங்க தாராளமாகப் பதில் சொல்லலாம் பார்வதி. நானும் பெயர் சொல்லிக் கேள்வியை வைக்க வேண்டாம் என்று பல தடவை சொல்லிவிட்டேன். என்னவோ, இப்படியே தான் தொடர்கிறது. இமா எதுவும் சொல்ல மாட்டேன். யார் கேள்வியாக இருந்தாலும் நீங்க தெரிஞ்சதைச் சொல்லி உதவலாம். :-)
`````
@ தேன்..
//yethanala molar vanthuchunu reson varala// அதை எல்லாச் சமயமும் காரணத்தைச் சொல்ல முடியாது.

//6 months pregnant aga kudathunu sonnaga.// ஆமாம், ஒரு பாதுகாப்புக்காகவும் உங்கள் உடல் தன்னைக் குணப்படுத்திக் கொள்ள நேரம் கொடுப்பதற்காகவும் அப்படி அறிவுறுத்துவது உண்டு.

//6 months aparamum na conceive agala // எல்லாப் பெண்களுக்கும் எல்லா மாதங்களும் சுலபமாகக் கர்ப்பம் தரிக்கும் என்பதாக இருந்தால், கருத்தடை முறைகள் பயன்படுத்தாத தம்பதியர் பலருக்கு வரிசையாகக் குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும், இல்லையா!

//entha month yebaku success aguma// நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்; பொறுமையாக இருக்க வேண்டும். இவையும் உங்கள் உடல் தன் தொழிற்பாடுகளைச் சரிவரச் செய்ய முக்கியம்.

//yarukavathu exp eruntha yenta share pannuga frnds// என்று கேட்டிருந்தீங்க. எனக்கு அனுபவம் இல்லை. அதனால்தான் முதலில் பதில் சொல்லாமலிருந்தேன். :-)

‍- இமா க்றிஸ்

Enakum ellarum ans panunga......parthika enn name...conceive aga ena pananum...marriage mudinji one year achi ka...but one time abot paniyachi..baby ku heartbeat ela nu...aparm 5 month ah try panrom no good newa...help me ..nan mumbai la eruken...yentha docotor ta poganum ena test lam pananum...

Hi ungaluku yentha pblm kidaiyathu...pblm erunthiruntha neenga concive aierukave matenga...so first feel pannathernga....doctor yenna sollaranga...

Hi am new for this website...enaku mariage aki 2 month akuthu..last month jun 24 mensetral period intha month innum akala...today 38th day na 2 times 31 & 35 days la urine test parthom negative tha vanthuchu..enaku epo positive katum na unmaya concieve aki irukkana ilaya ithula 1week fever and vellai paduthu lot of confusion ..we both expecting baby..pls reply

மேலும் சில பதிவுகள்