கடல் சிப்பி

கடல் சிப்பி பற்றிய சந்தேகம்.10 kg கடல் சிப்பி வாங்கி fridge la store பண்ணி வைக்களாமா? ஏன்னா கடைகாரா் 1kg கிடைக்காதுனு சொல்லிட்டாங்க.மொத்தமா தான் வாங்கிகோங்கனு என் கணவர்ட சொல்லிருகாங்க.freezer la வச்சா நல்லதா? கெடாமல் இருக்குமா?

இதைப் பற்றித் தெரியாது.

கோதோடு 10 kg! உடைத்தால் கொஞ்சம் தான் வரும்.

//.freezer la வச்சா நல்லதா?// முதலில் உடைத்து கழுவி சுத்தம் செய்துகொள்ளுங்கள். பிறகு ஒரு சமையலுக்கு அளவாக பைகளில் போட்டு ஃப்ரீஸ் பண்ணலாம். நாட்பட்டால் கெட்டுப் போன சிப்பிகளை நல்லதிலிருந்து பிரித்து இனம் காண்பது கஷ்டம். மண்ணை நீக்குவதும் கஷ்டம்.

சமைக்காமல் ப்ரிஜ்ஜில் வைப்பது... சரிவராது. வாடை வரலாம்.

//கெடாமல் இருக்குமா?// இருக்கும். ஆனால் சுவை.... ப்ரெஷ்ஷாக சமைப்பது போல இராது. அதிக காலம் ஃப்ரீசரிலிருந்தால் டெக்க்ஷர் மாறிவிடும்.

‍- இமா க்றிஸ்

கெடாது கிளீன் பண்ணாமல் வைக்க குடாது.திருப்பி எடுத்து கிளீன் பண்ரது கஷடம்.கொஞ்சம் கொஞ்சமா பிரிச்சு வைக்க வேணும்.

மேலும் சில பதிவுகள்