சேமி

Hallo Friends,

I have two daughter. so i need fixed deposit details. pl give the details and share with me.

ஏற்கனவே பேசப்பட்ட தலைப்பு.இதோ.இன்னும் நிறைய இருக்கிறது காப்பி பண்ணி கொடுக்க நேரமில்லை .தேடிக்கொள்ளுங்கள்.
http://www.arusuvai.com/tamil/node/31939
http://www.arusuvai.com/tamil/node/31429
http://www.arusuvai.com/tamil/node/28063

மன்றத்தில் - இல்லம் - சேமிப்பு மூதலீடு என்று சரியான பகுதிக்கு வந்து கேள்வியை வைத்திருக்கிறீர்கள் விமலா. சுரேஜினி கொடுத்த இழைகளைப் படித்துப் பாருங்கள். இதே பகுதியில் இருக்கும் மீதி இழைகளையும் மேலோட்டமாகப் படியுங்கள். இதே பக்கம், கீழே பார்த்தால் பச்சை நிறத்தில் உங்கள் கேள்வியோடொத்த இழைத் தலைப்புகள் தெரியும். க்ளிக் செய்து படித்துப் பாருங்கள். பிறகு உங்கள் சந்தேகங்களை அந்தந்த இழைகளிலேயே கேட்கலாம்.

‍- இமா க்றிஸ்

போஸ்ட் ஆபீஸ் டைம் டெப்பாஸிட் ஸ்கீம் பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்க please, மாதம் சிறு தொகை சேர்த்து வைக்க friends.

போஸ்ட் ஆபீஸ் டைம் டெப்பாஸிட் ஸ்கீம் பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்க please, மாதம் சிறு தொகை சேர்த்து வைக்க friends.

Hi friends
நான் post officeல தான் வேலை பார்க்கிறேன். RD போடுங்க பா.
Usefula இருக்கும்

ஹாய் , RD 5 YEARS தான பா போட முடியும், Details சொல்ல முடியுமா பா

HI frnds private bank LA 1lakh fixed deposit panalama.yaravadhu private LA panirkengala
.ila govt bank LA panradhu than nalladhu.pls solunga nambikaia irukanum

Hi mam enaku Rd pathi theriyala so Rd pathi details solla mudiyuma pls

மேலும் சில பதிவுகள்