இந்த சிகிச்சையில் பிரச்சனை உண்ட தோழிகளே

நான் கடந்த மாதம் முதல் கருமுட்டை வளர சிகிச்சை எடுத்து கொண்டேன் ....இந்த மாதம் சக்ஸஸ் ஆகும்னு நினைச்சேன்....ஆனால் மூனு நாள் முனாடியே பீரியட் ஆயிட்டேன்.....ரெண்டு நாள் தான் வந்துசு....வயிறு வலி அதிகமா இருந்துசு....டாக்டர் வேர டேப்ளட் எடுக்க சொல்றாங்க...எனக்கு இதனால எதும் சைட்எபைக்ட் வந்திருமானு பயமா இருக்கு...என்க்கு உதவி செய்யுங்க என் குழப்பத்த தீர்த்து வையுங்க தோழிகளே.....ப்ளீஸ்....

மேலும் சில பதிவுகள்