Sonaanjali - August 6, 2016 - 17:41 வடமேற்க்கு வீட்டில் குடி இருக்கலாமா. Can we live in northwest facing door. Please answer immediately friends. நம்பிக்கைகள் Permalink imma - August 7, 2016 - 07:07 குடியிருக்கலாம். நீங்க, 'குடியிருக்கலாம்,' என்று நம்புறவங்களா இருந்தா அந்த வீட்டில் நிச்சயம் சந்தோஷமா சீவிப்பீங்க. - இமா க்றிஸ் Log in or register to post comments
நம்பிக்கைகள்
குடியிருக்கலாம்.
நீங்க, 'குடியிருக்கலாம்,' என்று நம்புறவங்களா இருந்தா அந்த வீட்டில் நிச்சயம் சந்தோஷமா சீவிப்பீங்க.
- இமா க்றிஸ்