நான் இந்த முறை fOLICULAR STUDY செய்து இருக்கிறேன் இன்றோடு 28 நாள் ஆகிறது எனக்கு 3 தினங்களாக மார்பு பகுதியில்வலி உள்ளது வயிரும் கனமாக தோன்றுகிறது இது கர்ப அறிகூறியா தோழிகளே
// எனக்கு 3 தினங்களாக மார்பு பகுதியில்வலி உள்ளது வயிரும் கனமாக தோன்றுகிறது இது கர்ப அறிகூறியா தோழிகளே//அப்படியும் இருக்கலாம் இல்லை பிரியட் வரதுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
இன்னும் ஒரு 10 நாள் வெயிட் பண்ணுங்க.அது வரைக்கும் சூடான பொருள்கலை சாப்பிடதிங்க{சிக்கன் அவைட் பண்ணுங்க}
மனசபோட்டு குழப்பிகதிங்க.
பொறுமையா நடங்க,அதிகம குனிஞ்சு நிமிர்ரா வெலை செய்யதிங்க.நல்லது நடக்கும்
தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........
Regular period than pa naan nethu (8.8.16) night hpt eduthen pa 2nd line lighta therijathu... marupadium kalaila eduthen apa atha vida konjam lighta therinjathu.. yen nu theriyala. positiva erukuma.
நான் இந்த முறை fOLICULAR
நான் இந்த முறை fOLICULAR STUDY செய்து இருக்கிறேன் இன்றோடு 28 நாள் ஆகிறது எனக்கு 3 தினங்களாக மார்பு பகுதியில்வலி உள்ளது வயிரும் கனமாக தோன்றுகிறது இது கர்ப அறிகூறியா தோழிகளே
anandhi
unkalukku regular period da eila, irregular period pa
கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி
ஆனந்திக்கு
// எனக்கு 3 தினங்களாக மார்பு பகுதியில்வலி உள்ளது வயிரும் கனமாக தோன்றுகிறது இது கர்ப அறிகூறியா தோழிகளே//அப்படியும் இருக்கலாம் இல்லை பிரியட் வரதுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
இன்னும் ஒரு 10 நாள் வெயிட் பண்ணுங்க.அது வரைக்கும் சூடான பொருள்கலை சாப்பிடதிங்க{சிக்கன் அவைட் பண்ணுங்க}
மனசபோட்டு குழப்பிகதிங்க.
பொறுமையா நடங்க,அதிகம குனிஞ்சு நிமிர்ரா வெலை செய்யதிங்க.நல்லது நடக்கும்
தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........
hpt test
Regular period than pa naan nethu (8.8.16) night hpt eduthen pa 2nd line lighta therijathu... marupadium kalaila eduthen apa atha vida konjam lighta therinjathu.. yen nu theriyala. positiva erukuma.
ananthiramesh
pasitive than innum oru 5days wait panni parunka thikka line therium romba carefulla irunka