உதவுங்கள்

நான் dece முடித்துள்ளேன் திருப்பூர் சுற்று வட்டாரத்திலுள்ள ஏதேனும் நிறுவனத்தில் எனக்கொரு வேலைதேவை முடிந்தால் உதவுங்கள்
<!--break-->

kovathai kuraika enna vali pls help me

கோபத்தினால் ஏற்படும் பாதிப்புகளை ஒரு அட்டையில் எழுதிக் கொள்ளுங்கள். எங்காவது அடிக்கடி கண்ணில் படும் இடமா மாட்டி வைங்க.

கோபம் வரும் போல இருக்கும் நேரமே அந்த இடத்தை விட்டு நகரலாம்.

‍- இமா க்றிஸ்

பெண்ணாக இருந்தால்... கண்ணாடி பார்த்து லிப்ஸ்டிக் பூசிட்டு கோபிக்கச் சொல்லலாம் என்று நினைத்தேன். :-) அதுதான் இங்கு எங்கள் வட்டத்தில் செய்வது. (அதற்குள் நிச்சயம் கோபம் குறைந்திருக்கும்.)

நீங்க... ஒரு தடவை கண்ணாடி பார்த்து தலையைக் கோதி திருத்திக் கொள்ளுங்கள். பிறகு கோபத்தின் வீரியம் குறைந்திருக்கும். இது ஒரு வகையில் 10 வரை எண்ணிக் கொள்வது போல.

உங்களுக்காகத் தேடினேன். படித்துப் பாருங்கள்.
http://www.arusuvai.com/tamil/node/31811
http://www.arusuvai.com/tamil/node/16480

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்