சைனீஸ் புலாவ்

தேதி: February 25, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 500 கிராம்
வேகவைத்த பச்சைபட்டாணி - 1 கோப்பை
முட்டை - 2
பூண்டு - 4 பல்
சோயாசாஸ் - 2 கரண்டி
மிளகுத்தூள் - 1 கரண்டி
எண்ணெய் நெய் கலந்து - 5 கரண்டி
உப்பு - 1 டேபிள்ஸ்பூன்


 

அரிசியை உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். பூண்டை நசுக்கி வைக்கவும்.
ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் நெய் ஊற்றி பூண்டை பொரியவிடவும்.
பின் பட்டாணியை அதில் போட்டு அதையும் பொரியவிடவும். அதில் முட்டையை உடைத்து ஊற்றி பொரியவிட்டு அதில் மிளகுத்தூள், சோயா சாஸ் எல்லாம் போட்டு நன்கு பிரட்டி சாதத்தையும் போட்டு பிரட்டி சூடாக பரிமாறவும்.


இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாதம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Dear Julaiha,

This chinese pulav is very simple to make and tastes great.We had 'Raitha' as a sidedish for this pulav and this combination works well.Thanx for this recipe.

best regards,
anupandian.

Be the best of what you are and the Best will come to you :)

டியர் அனுராதா அவர்களுக்கு செய்து பார்த்து பின்னோட்டம் எழுதியதற்கு ரொம்ப நன்றி இது செய்வது சுலபம் நன்றாகவும் இருக்கும்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!