Hi frnds
Yenaku marriage agi 1 1/2 years achy.....baby Ella first baby conceive agi abort aieruchu...athuku apuram na conceive agave Ella. ...ethukumelaum time waste panna vendamnu Nanum yen husband um iui try pannalamnu erukom.. .Yenga rendu perukume yentha pblm Ella....iui pannalama.. .udane success aguma.....pls sollunga fends.. .pls
தேன்மொழி
தேன்மொழி உங்களின் IUI பற்றிய சந்தேகத்திற்கு இந்த லிங்கிள் போய் பாருங்க தெளிவான விளக்கம் கொடுக்கப் பட்டிருக்கும்
www.arusuvai.com/tamil/node/32907
suvaathi
Thank you suvaathi..but yenoda santhegam yennana last month karumuttai varala tablet and ovulation injection poten success Agala..periods um sariyave padala...athanala Vera doctor ta ponapo Avanga yenakum yen husband Kum Yella test um yeduthanga.. ..kadaisiya yenaku scan pannumpothu utres la last month yeduthuta tablet nala Sariya period varama kasadu Mathiri erunthuchu.. .Athanala doctor oru tablet thanthanga next month antha dust yellame complete ah clean aguraku...yenoda bayame again ethe Mathiri tablet yeduthuta same pblm varumnu than. ..athan iui la try pannalama.. .Athulayavathu 1st time result kidaicherumanu than.. ..
thenmozhi
அது ஒவ்வொரூடைய உடலை பொருத்து பா.சிலருக்கு முதல் தடவையே வெற்றியாகும்,சிலருக்கு 3,4 times success agum pa.
தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........
parvathi sis
Neenga iui try pannerukengala
thenmozhi
ila pa.intha month than follicular steady panni irukken pa,pakkalam .iui panna eanakku oru sinna payam
தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........
parvathi sis
follicullar study na Yenna sister.. ..yethukaga bayam...
தேன்மொழி
தோழி நான் 1தடவை iui try பண்ணினே இப்போ 5month கர்ப்பம் .நீங்களும் try பண்ணுங்க .
சர்மி
சர்மி,எப்படி இருக்கிங்க?.நல்ல இருக்கிங்கல.பாப்பா எப்படி இருக்குரங்க.
தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........
Hi thenmoli na 5time iui
Hi thenmoli na 5time iui panne but last time succes anuchu abort aitu neanga try pannunga confirm success agumpa
என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா
பார்வதி தேவி
தோழி நான் நலம் .நீங்க எப்படி இறுக்கி?உங்க பதிவை பார்தேன கவலை பட வேண்டாம் இந்த முறை நீங்க கர்ப்பம் ஆக பிரார்த்னை பன்ரேந்ன்னன்.இப்போ எனக்கு 5month நடக்கிது .வாந்தி குறைவு .குழந்தை ஆரோக்கியமா இருக்கு இந்த மாத இறுதிதான் hospital schanகு போகணும் .pa