மாதவிடாய் தள்ளி போட இயற்கையான வழி..

அன்பு நண்பர்களே,வணக்கம்.எனக்கு இயற்கையான முறையில் மாதவிடாய் தள்ளி போட வழி செல்லுங்கள். .

niraya pottukadalai sappitungga

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

Eppohlerunthu sapde vendum sis..

பிரியட் வரதுக்கு 10 days க்கு முன்னால்

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

மாதவிடாய் சீக்கிரம் வர... என்று ஒரு த்ரெட் கண்ணில் பட்டுது. உதவுமா பாருங்கள்.
http://www.arusuvai.com/tamil/node/26044

‍- இமா க்றிஸ்

rompa thanks sis...

rompa thanks sis...

Sis eppothu sapde vendum..evolo sapde vendum sis..

தோழிகளே செப்டம்பர்18 எனக்கு குழந்தை பிறந்தது.. பத்து நாட்கள் மாதவிடாய் இருந்தது.. அதன்பின் இரண்டரை மாதம் ஆன பின்னும் மாதவிடாய் வரவில்லை..

போன மாதம் மாதவிடாய் அறிகுறிகள் இருந்தது.. ஆனால் வெள்ளை நிறத்தில் திரவமாக வந்து நின்று விட்டது..

இம்மாதமும் அப்படியே இருக்கிறது.. நாளை என் குழந்தைக்கு பெயர் வைக்கிறோம்.. கோவிலில் தான் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது..

எனக்கு பயமாகவே உள்ளது. அதனால் தள்ளி போவதற்கு மாத்திரை இன்று எடுத்து கொண்டேன்..

இதனால் பிரச்சினை எதுவும் வராது தானே?யாரிடமும் கேட்காமல் மாத்திரை போட்டு விட்டேன்..

எனக்கு குழப்பமாக உள்ளது.. நாளைக்கு தள்ளி போக மீண்டும் ஒரு மாத்திரை போட வேண்டும்..

நான் இதுவரை இந்த மாதிரி மாத்திரை உபயோகித்ததும் இல்லை..

நான் ஒரு தடவை மக்கா செல்ல வேண்டும் என்பதற்காக இந்த மாதிரி மாத்திரை எடுத்துக்கொண்டேன் டாக்டர் அனுமதியுடன். ( ஆனால் மாத்திரை நிருத்திய உடன் மாதவிடாய் வந்து விடும்) 3 நாள் மாத்திரை என்றால் 4 வது நாள் மாதவிடாய் வந்துவிடும்

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

நன்றி உங்களுக்கு.. இப்போது தெளிவடைந்து விட்டேன்..

மேலும் சில பதிவுகள்