வயறு வலி

எனக்கு மதியம் சாப்பிட்ட பிறகு வயிறு ரொம்ப வலிக்குது தொடர்ந்து 3 நாட்களாக வயிறு ரொம்ப பெரியதகி விடுகறது. சிசரியன்(2மாத)ஆகிரது என்ன செய்வது என்று தெரியவில்லை. Pls help me.

சிசேரியன் என்பதால் தாமதிக்காமல் டாக்டரை போய் பாருங்கள் தோழி

தையல் போட்ட இடம் நல்ல இருக்கு Mam ஆனால்
வயிறுதான் உப்பாசமாக இருக்குது.ஏப்பம் வரவில்லை

"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"

தோழி சிரக தண்ணீர் குடிங்க‌. (அப்பறம் என்னை நிங்கள் சம்ஹா, தோழி . சகோதரி இப்படி அழைக்கலமே)

ரொம்ப நன்றி சகோதிரி.நாங்கள் டாக்டர் இடம் போயிட்டு வந்தோம் வாயு தொல்லை என்று கூறினார்.

"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"

சிரக‌ தண்ணீர் நிரைய‌ குடிங்க‌ திரும்ப‌ வாயு வலி வராது

மேலும் சில பதிவுகள்