பெண் வயதுக்கு வரும் போது செய்ய வேண்டிய சீர் வரிசைகள்...

எனது கணவரின் அக்கா மகள் 6 மாதம் அல்லது 1 வருடத்தில் ருது’வாகி விடுவாள் என்று எதிர் பார்கின்றோம்...!!! மேலும் எனது கணவரின் அக்கா இப்போதிருந்தே ”என்ன சீர் செய்வீர்கள்... எனக்கு தெரிந்தவர் வீட்டில் 21 தட்டம் வைத்தார்கள். நீங்கள் எத்தனை தட்டம் வைப்பீர்கள்..?? எவ்வளவு சவரன் போடுவீர்கள்...??” என்று கேட்கிறார்.

எங்களுக்கும் நல்ல முறையில் சீர் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது...
நாங்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அதற்கேற்ற சீர் வரிசை மற்றும் தட்டம் வைக்கும் முறை மேலும் அதில் வைக்க வேண்டிய சீர் பொருள்கள் ஆகியவற்றை தெளிவாக பதிவிடவும்...

மேலும் தவிர்க்க வேண்டிய செயல்கள் மற்றும் பொருட்க்ளை பற்றியும் பதிவிடவும்...

மேலும் சில பதிவுகள்