வயிறு குறைய

எனக்கு குழந்தை பிறந்த (3 மாதசிசரியன்) வயறு பெரிதக உள்ளது குறைக்க வேண்டும்( .லெமன் சுடு தண்ணீரில் தேன் கலந்து காலை வேளையில் குடிக்கிறேன் இதை தொடர்ந்து குடிக்கலாம(தாய் பால் கொடுக்கிறேன்)இல்லை வேறு ஏதாவது பெல்ட் அனியலாம கொஞ்சம் சொல்லுங்க தோ ழி.

இந்த இழைகளைப் படித்துப் பார்த்தீர்களா சகோதரி?
www.arusuvai.com/tamil/node/19436
www.arusuvai.com/tamil/node/10451
www.arusuvai.com/tamil/node/20651
www.arusuvai.com/tamil/node/9126
www.arusuvai.com/tamil/node/18217?page=1

‍- இமா க்றிஸ்

ரொம்ப தேங்க்ஸ் தோழி.

"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"

மேலும் சில பதிவுகள்