குழந்தை வளர்ப்பு

என் பையனுக்கு 2 1/2 வயது ஆகிறது ஆனா என் பேச்சையும்,அவன் அப்பா பேச்சையும் கேட்பதில்லை அவனோ அதிகமாக சேட்டை பண்ணுறான் அவன் கேட்டது எல்லாம் வாங்கி தரோம் கண்டித்து , அடித்தும் பாத்தாச்சு நாங்க சொல்லுவதை காது கொடுத்து கேட்பதில்லை. ஆனா அவன் பெரியப்பா பேச்சை கேக்கிறான் அவரோ என்றாவது தான் பாத்து பேசுகிறார் அவர் கொடுக்கிற மதிப்பு எங்களுக்கு கிடைப்பதில்லை என்ன செய்வது எப்படி வளர்ப்பது தெரயவில்லை .இது போன்ற குழந்தையை எப்படி வளர்க்கலாம் சொல்லுங்க ப்ளிஷ்

என் சின்ன பையன் 1 1/2வயது அவன் அண்ணணை கடித்து விட்டான்,லேசாக கடித்த இடத்தில் இரத்தம் தெரிந்தது.இதனால் எதுவும் ஆகுமா?பயமாக இருக்கு.எப்பவும் கடித்ததில்லை இன்றுதான் இப்படி,டாக்டர் பார்க்கணுமா?

அன்பு தோழி. தேவி

குழந்தை கண்ணாடி பாா்க்க கூடாதுனு சொல்ராங்களே அது ஏன்? அப்படி பாா்த்தா குழந்தைக்கு வயித்தால போகும் னு சொல்ராங்க அத என்னால நம்ப முடியல ப்லீஸ் யாராச்சும் பதில் சொல்லுங்க

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

Yenga oorlayum appadithan solvanga petchi seekiram varathunum solvanga but yenna karanamnu yenaku therila ....ana en kulanthai thalai ninathula iruku nadakra varaikum kanadiya tgan parkum ...sirikum athu avaluku jolyavum irukum ...athanala atha athigama try paniruken ...pa ippam en ponnuku age 4 ..athu yenna karanamnu vera yarathu tholigal solvanga pa.

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

//குழந்தை கண்ணாடி பாா்க்க கூடாதுனு சொல்ராங்களே அது ஏன்?// கூடாது என்று எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு விபரம் புரியாது. அதனால் சில குழந்தைகள் பயந்துரலாம். இன்னொரு குழந்தை எதிரில் இருக்கிறதா நினைக்கலாம். தனக்கு மட்டும் உரிமையானவற்றை இன்னொரு குழந்தை எடுத்து விட்டதாக நினைத்துக் கோபப்படலாம்; கவலைப்படலாம்.

குழந்தை அருகே கண்ணாடி உடைந்து போனாலும் ஆபத்து இல்லையா? உடலைக் காயப்படுத்திக் கொள்ளலாம்; ஒரு துண்டுக் கண்ணாடியை வாயில் போட்டுக் கொள்ளலாம். அது உயிருக்கு ஆபத்து.

கண்ணாடிக் குவளை & பாட்டில் போல அல்ல முகம் பார்க்கும் கண்ணாடிகள். அவற்றின் பின்புறம், ஒளியைத் தெறிப்படையச் செய்ய‌ வேண்டி, பாதரசம் பூசி இருக்கும். பாதரசம் வயிற்றுள் சென்றால் செமிப்பதில்லை. உடலை விட்டு வெளியேறுவதும் இல்லையாம். பாதரசத்தை உட்கொள்வதால் மனித‌ உடலுக்கு ஏற்படக் கூடிய‌ கெடுதிகள் பல‌.

//அப்படி பாா்த்தா குழந்தைக்கு வயித்தால போகும் னு சொல்ராங்க// பார்ப்பதால் எதுவும் ஆவது கிடையாது. :‍)

ப‌டிப்பறிவு குறைவான காலத்தில், மக்களுக்கு விடயங்களை விளக்கிப் புரிய வைக்க முடியாத சமயம் சொல்லப்பட்டவை இவை.

வயிற்றோட்டம் வரக் காரணம் என்று எனக்குத் தோன்றுவது... சிறிய‌ முகம் பார்க்கும் கண்ணாடிகள் _ முன்பெல்லாம் அவற்றின் பின்புறம் பாதுகாப்பாக‌ அமைக்கப்பட்டிருக்கவில்லை. மலிவான‌ ப்ளாஸ்டிக் ஏதாவது இருக்கும். அல்லது அட்டை இருக்கும். உரித்து எடுக்கலாம். குழந்தைகள் வாயில் விரல் வைக்கும்; பொருளையே வாயில் வைக்கும். யாரும் அறியாமல் இரசத் துகள்கள் வாயினுள் போகலாம். வயிற்றோட்டம் வரும் இல்லையா!

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி இமா அம்மா
என் பொன்னு கண்ணாடி பாா்த்து ரொம்ப சந்தோஷமா சிரிப்பா அதா கேட்டேன்....

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

ரொம்ப நன்றி இமா அம்மா
என் பொன்னு கண்ணாடி பாா்த்து ரொம்ப சந்தோஷமா சிரிப்பா அதா கேட்டேன்....

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

Thank you see harsha ... Fr ur rply:-)

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

என் பையனுக்கு 1 வயது9 மாதம் ஆகின்றது., தூங்கும்போது பகலிலும் இரவிலும் பால் டப்பாவில் பாலை குடித்துக்கொண்டே தான் தூங்குகிறான்,இடையில் எழுந்தாலும் பால் டப்பா வேண்டும்,சரியாக சாப்பிட மாட்டிகிறான்,

எப்படி புட்டிப்பாலை மறக்க வைப்பது?சாப்பிட வைப்பது?ப்ளிஸ் உதவுங்கள் தோழிகளே.....

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்