கம்பு என்பது கேழ்வரகு போன்ற ஒருவித தானியம். இதனை இலங்கையில் எவ்வாறு குறிப்பிடுவார்கள் என்பது தெரியவில்லை. ஹிந்தி, ஆங்கிலம் இரண்டிலும் Bajra என்று சொல்லுவர். கம்பு கொண்டு தயாரிக்கப்படும் கம்பங்கொழுக்கட்டை மிகவும் பிரபலம். மிகவும் சத்தான தானியம் இது. கிராமத்தில் இதைக் கொண்டு பலவித இனிப்புகள் தயாரிப்பர். கஞ்சியும் தயாரிக்கலாம்.
சகோதரிக்கு,
வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்றது,நல்ல குளிர்ச்சியானது.என் அம்மா நன்றாக சமைத்துத் தருவார்.அப்போது பானையில் சமைப்பார்,இப்போது
குக்கரில் சுலபமாக செய்யலாம்.கம்பு சாதம் 3 நாட்களுக்கு தண்ணீர் விட்டு வைத்து இருந்து தயிர் விட்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.
சகோதரர் admin அவர்களுக்கும், சகோதரி vimala kandaswamy அவர்களுக்கும் மிக்க நன்றி.
கம்பு கொண்டு தயாரிக்கும் உணவு பற்றியும் கம்பு என்றால் எப்படி இருக்கும் என்பதை படத்துடன் மிக அழகாக விளக்கம் கொடுத்தமைக்கும் நான் மிக்க நன்றி கூறுகிறேன்.
கம்பு 1டம்ளர்
அரிசி 1டம்ளர்
சிறிது வெந்தயம் இந்த முன்றையும் ஊறவைத்து அரைக்கும்போது, சிறியவெங்காயம் 10,கருவேப்பிலை
சிறிது,சீரகம்கொஞசம் சேர்த்து அரைத்து உப்பு போட்டுக் கலக்கி 1மணி நேரம் கழித்து தோசை வார்த்தால்,வாசமான,ருசியான கம்பு தோசை தயார்!
இதற்கு,தக்காளி சட்னி ஜோடி சூப்பர்!!!!
கம்பு

<img src="files/pictures/kambu.jpg" alt="Kambu" />
கம்பு சாதம்
சகோதரிக்கு,
வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்றது,நல்ல குளிர்ச்சியானது.என் அம்மா நன்றாக சமைத்துத் தருவார்.அப்போது பானையில் சமைப்பார்,இப்போது
குக்கரில் சுலபமாக செய்யலாம்.கம்பு சாதம் 3 நாட்களுக்கு தண்ணீர் விட்டு வைத்து இருந்து தயிர் விட்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.
கம்பு (நன்றி கூறுவதற்கு)
சகோதரர் admin அவர்களுக்கும், சகோதரி vimala kandaswamy அவர்களுக்கும் மிக்க நன்றி.
கம்பு கொண்டு தயாரிக்கும் உணவு பற்றியும் கம்பு என்றால் எப்படி இருக்கும் என்பதை படத்துடன் மிக அழகாக விளக்கம் கொடுத்தமைக்கும் நான் மிக்க நன்றி கூறுகிறேன்.
கம்பு தோசை
கம்பு 1டம்ளர்
அரிசி 1டம்ளர்
சிறிது வெந்தயம் இந்த முன்றையும் ஊறவைத்து அரைக்கும்போது, சிறியவெங்காயம் 10,கருவேப்பிலை
சிறிது,சீரகம்கொஞசம் சேர்த்து அரைத்து உப்பு போட்டுக் கலக்கி 1மணி நேரம் கழித்து தோசை வார்த்தால்,வாசமான,ருசியான கம்பு தோசை தயார்!
இதற்கு,தக்காளி சட்னி ஜோடி சூப்பர்!!!!
Kambu sadam eppadi seivadu?
Kambu sadam eppadi seivadu? Yaaravadu help pannungalen.
nisarbanu
கம்பு சாதம்
nisarbanu நீங்க கேட்ட கம்பு சாதம் இந்த லிங்க்ல இருக்கு போய் பாருங்க. http://www.arusuvai.com/tamil/node/3406