வணக்கம் தோழிகளே... home pregnancy test எப்பொழுது செய்யலாம்?? நான் 36வது நாள் home pregnancy test செய்தேன்... ஆனால், முடிவு -ve தான் வந்தது... home pregnancy test எத்தனை நாள் கழித்துச் செய்யலாம்?? நான்கு வருடங்களாகக் குழந்தை வரம் வேண்டி காத்திருக்கிறேன்...
கோடி
40 நாளுக்கு பிறகு test செய்து பாருங்கள் தோழி.
வணக்கம் தோழிகளே எனக்கு Iui
வணக்கம் தோழிகளே எனக்கு Iui பன்னி 9 நாள் ஆகிறது இன்று Lite back pain இருக்கு இது Problem மா இல்லை Normal தான. Pls ans பண்ணுக
Pregnency test
வணக்கம் சகோதரிகளே.எனக்கு Iui பண்ணி இன்று 22 நாள் பீரியட்ஸ் தள்ளி போய் 6 நாள் ஆகுது இன்று Hpt பார்த்தேன-Ve.என்ன
செய்வது
iyyammal
Neenga iui panneekarathala home test pandratha Vida blood test panne parunga....doctor ta ponga date thallipoeirukunu sonnale avanga ungaluku blood test than panna solluvanga....manasa potu kulapikama yellam nallatha nadakumnu nenaichu doctor ah parunga...nalla result ah sollunga....