pls help me...enaku nose side la black ah varuthu itha epdi sari panurathu..paka rmpa asingama theriuthu...yena panuna sari ahkum..pls yarathu solithangalenn
pls help me...enaku nose side la black ah varuthu itha epdi sari panurathu..paka rmpa asingama theriuthu...yena panuna sari ahkum..pls yarathu solithangalenn
ஹர்சினி
நிங்கள் black heads சைப்பற்றித்தான் கேட்கிறிர்களா?
ama madam... atha epdi remove
ama madam... atha epdi sari panurathu
இதுவும் கடந்து போகும்
*ஒரு கரண்டி சினியில்
*ஒரு கரண்டி சினியில் அரைப்பாதி எழுமிச்சை சாறு பிழித்து விட்டு தூத் பிரஸ்சினால் எடுத்து மூக்கின் மேல் ஸ்கிரப் செய்து கழுவி துடைத்து விட்டு எதாவது மவ்ட்ரைசிங் கிறீம் பூச வேண்டும். (இரண்டு நாளைக்கு ஒரு முறை செய்யலாம்)
*ஆவி பிடிக்கலம்,
*கடையில் ஸ்டிப் கிடைக்கின்றது அதை வாங்கி ஒட்டலாம்,
* பச்சை பறுப்பை பொடி செய்து மூக்கின் மேல் ஸ்கிறப் செய்யலாம்,
*பாதி எழுமிச்ச பழத்தின் மேல் 2.3 துளி தேன் விட்டு மூக்கின் மேல் தடவலாம்,
*தக்காளியை ஜூஸ் செய்து பூசலாம்,
* ஹய்ஸ் கட்டிகளை எடுத்து தினமும் இரண்டு தடவை மூக்கின் மேல் ஒத்தடம் செய்யலாம் ( இப்படி ஹைஸ் ஓத்தடம் கொடுத்தால் பில்க் ஹெட் வராமல் தடுக்கலாம்.)
கரும்புள்ளி / வெண்புள்ளி
ஆவி பிடித்துவிட்டு சுத்தமான தேக்கரண்டியினால் மூக்கின் ஓரம் மெதுவே வழித்து எடுக்க வர வேண்டும்.
அப்படி வராமல் அடம் பிடிப்பவற்றுக்கு :-
blackhead remover (சின்னதாக கம்பி வளையம் - O - போல் [இதே அளவில்] பின்பக்கம் உள்ள டூல் அல்லது இந்த அளவு வட்டக் குழிகரண்டி ஒன்று, நடுவில் துளை உள்ள மாதிரி) வாங்கிக் கொள்ளுங்கள். ஆவி பிடித்த பின் கரும்புள்ளி நடுவில் வரத்தக்கதாக வளையத்தை / கரண்டியின் துளையை வைத்து மெல்லிதாக அழுத்தம் கொடுத்து தட்ட, வெளியே வரும். மாறி மாறி இரண்டு மூன்று திசைகளில் இழுக்க வேண்டி இருக்கலாம். அதிகம் அழுத்த வேண்டாம். தேவையானால் மீண்டும் ஒரு முறை ஆவி பிடித்துவிட்டு எடுக்க முயற்சி செய்யுங்கள். கரும்புள்ளி சற்று வெளியே வர ஆரம்பித்த பின், தேவையானால் டூல் முனையால் தட்டி எடுக்கலாம்.
தோலை விரல்கள் நடுவே அழுத்திப் பிசைந்து கரும்புள்ளியை எடுக்க முயல வேண்டாம். இரத்தம் கண்டிப் போவது உடனே தெரியாவிட்டாலும் இரண்டொரு நாட்கள் கழித்து அடையாளம் தெரியும். பிறகு அந்த அடையாளம் போக நாள் எடுக்கும்.
கரும்புள்ளிகள் சேர விடாமல் இடைக்கிடை ஒன்றிரண்டு வரும் போதே எடுத்து விடுவது நல்லது. எடுத்ததும், உடனே அந்த இடத்தில் க்ரீம் அல்லது காலமைன் லோஷன் பூசிவிட்டால் சருமத்தில் எரிச்சல் இராது.
- இமா க்றிஸ்
rmpa thanks kandipa try
rmpa thanks kandipa try panuren...
இதுவும் கடந்து போகும்
Imma அம்மா
பிலக் ஹெட்ஸ் ரிமூவரை சில சகோதரிகள் பயன் படுத்த தெரியாமல் மூக்கை காயப் படுத்திக்கிராங்க( ரிமூவரை பயன்படுத்த தெரியாதவர்கள் தினமும் ஆவி பிடித்து துடைத்து வர ஓரலவு குறையும்.ஹைஸ் ஒத்தடம் கரும் புள்ளி வராமல் தடுக்க உதவும்)
samha mam nose and under
samha mam rmpa thanks mam..ninga sonathu aprm imma mam sonathulam kandipa try panuren...aprm inum onu kekanum....nose and under mouth la black line varuthu athu ethunala varuthu epdi sari panurathu...
இதுவும் கடந்து போகும்
சகோதரி
அது முடி என்ரு நினைக்கிறேன் அப்படியா?
ena sagothari nu sonathu rmpa
ena sagothari nu sonathu rmpa santhosama iruku mam..ila mam hair ila...dark line skin apdi theriuthu...
இதுவும் கடந்து போகும்
கரும்புள்ளி
//பிலக் ஹெட்ஸ் ரிமூவரை சில சகோதரிகள் பயன் படுத்த தெரியாமல் மூக்கை காயப் படுத்திக்கிராங்க// உண்மைதான். கவனமாக, மிகப் பொறுமையாக இல்லாவிட்டால் சிக்கல்தான்.
//black line// தொடர்ந்து ஸ்க்ரப் பயன்படுத்தி வர அந்த அடையாளம் மெதுவே குறைய வேண்டும்.
- இமா க்றிஸ்