enaku 7month consive a iruken enaku adi vairu vali athigama iruku motion Pora idathula vali athigama irukku.hospital poren sonen vendam solrsolraga apadithan irukum solraga ana enaku vali athigama iruku ethavathu veetu vaithiyam sollavum,valatha kaduna mathiri eruku
DURGARAVI
நல்லெண்ணெய் தடவிய பாரூங்க வெயிட் பன்னுங்க இமாம் அம்மா பூங்கோதை அம்மா வந்து நல்ல பதில் சொல்வார்கள்
எல்லாம் நன்மைக்கே
சுதர்ஷா
:-) எதுக்கு இமா அம்மாவை மாட்டி விடுறீங்க?? :-)))
அவங்க இதே கேள்விக்கு இன்னொரு த்ரெட்டும் ஓப்பன் பண்ணி இருந்தாங்க. நான் எப்பவோ அங்க பதில் சொல்லியாச்சு. அவங்க காப்பி பேஸ்ட் போடுற எல்லா இடத்திலும் நானும் காப்பி பேஸ்ட் போட முடியாது இல்லையா? :-)
- இமா க்றிஸ்
Hi sister yeravathu reply
Hi sister yeravathu reply pannunga pls 5 month kula evlo time scan pannunganu pls sollungA .
சத்யா
நீங்க என்ன கேக்குறீங்க?? புரியல..
5 மாத கர்ப்பத்தில் எத்தனை ஸ்கேன் எடுக்கணும் கேக்குறீங்களா??
40-45 நாளில் ஒன்று... 3வது, 5 வது மாதங்களில் ஒன்று எடுப்பார்கள்..
அவந்திகா
sathyapriyaraj
Enna pa scan panratha paththi ketturuka?paiyan epdirukan 1 1/2years aitucha?
அன்பு தோழி. தேவி
Hi avanthika sister ippa 5
Hi avanthika sister ippa 5 month running yenakku ithu vara one time tha scan yeduthanga 65 days la ,doctorta next scanning yepponu ketta 6 monthla solranga athunalatha ketta sister.
சத்யா
ஸ்கேன் பண்ணுவது டாக்டரை பொறுத்து மாறலாம்.. எனக்கு 40-45 நாளில், 3,5,7 மாதங்களில் பண்ண சொன்னார்கள்.. ஒவ்வொரு ஸ்கேனும் குழந்தை வளர்ச்சியை கவனிக்க 60 நாள் இடைவெளியில் பண்ண வேண்டும்..
அவந்திகா
Devi sister yeppadi irukkinga
Devi sister yeppadi irukkinga romba mal achu,paiyaku 1 1/2 achu.randu perum yeppadi irukkanga manage panna mudiutha.
Scanla sister confusion irukku.5 month running ithu vara one time tha scan yeduthanga.
First paiyaku 5 month kulla 2 time scan pannaga,but doctor 6 month scan panna pothu solranga.bangalore treatment vera mathiri irukku yenga nativela vera mathiri irukku.athutha payama irukku sister.
5 month startingla bangalore polanu plan panna anga problem nala innum amma vittulatha irukka sister next month 1 polanu irukka athukkulla problem mudiumanu theriyala.kurumba randu perum.
Ok sister next month check
Ok sister next month check irukku apo doctorta marupadi kekara.
Ok sister next month check
Ok sister next month check irukku apo doctorta marupadi kekara.