password

எனக்கு பாஸ்வாடு புதுசா செட் பன்னனும் ..எப்படி னு புரியல .eg hari@123 ,,இப்படி கொடுக்கலாமா இல்லை எப்படி கொடுப்பது new password pls help me

Help me

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

வலது பக்கம் உங்கள் பெயரின் கீழ், 'எனது பக்கம்' என்று இருக்கும். அதை க்ளிக் பண்ணுங்க. திறக்கும் பக்கத்தில் வலது மேல் மூலையில் சிவப்பு எழுத்தில் 'மாற்று' என்று தெரியும். அதைக் க்ளிக் பண்ணினால் உள்ளே கடவுச்சொல் மாற்றலாம்.

//hari@123// நீங்கள் அங்கு விரும்பியபடி பாஸ்வேட் கொடுத்துப் பாருங்கள். பொருத்தமில்லாவிட்டால் தெரியவரும்.

‍- இமா க்றிஸ்

Thank you sister

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்