வணக்கம் தோழி

எனக்கு திருமணமாகி 4வருடங்கள் ஆகிறது. இன்னும் குழந்தையில்லை. டாக்டர் 2மாதத்தில் 10கிலோ எடை குறைக்கணும் இல்லையென்றால் labroscopy செய்யணும் அப்படிசொன்னார்கள். எப்படி குறைப்பது என்று வழி கூறுங்கள்.

மேலே சர்ச் பாக்ஸில் எடை குறைக்க என்று தட்டித் தேடினால் நிறைய த்ரெட் காட்டும். முதலாவது பக்கத்தில் உள்ளவற்றை மட்டும் காப்பி பண்ணிக் கொடுக்கிறேன். படித்துப் பாருங்கள்.
www.arusuvai.com/tamil/node/12564
www.arusuvai.com/tamil/node/4526
www.arusuvai.com/tamil/node/16369
www.arusuvai.com/tamil/node/4620
www.arusuvai.com/tamil/node/21497
www.arusuvai.com/tamil/node/18990

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்