லேப்ராஸ்கோப்பி செய்த பின் குழந்தை பாக்கியம் கிடைக்க pls help me

Hi friends,எனக்கு திருமணம் நடந்து 4வருடங்கள் ஆகப் போகிறது.இன்னும் baby இல்ல.ரொம்ப ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு. மாதம் ஆகஸ்ட் 30periods vanthuchu.pcod irukkunu September 8 laproscopy பண்ணினாங்க. இது பண்ணின பிறகு எத்தனை நாள் ரெஸ்ட் எடுக்கனும்.எப்ப இருந்து husband கூட ஒண்ணா இருக்கலாம். உங்களுக்கு இதபத்தி தெரிஞ்ச விஷயம் எல்லாம் எனக்கு share பண்ணி சொல்லுங்கள். எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க உதவுங்கள் pls pls pls pls pls pls pls pls pls

Hi sangeetha neenga laparoscopy pannengana kandipa ungaluku success aiedum...yenna arusuvai na niraya thozhigaloda conversation la erunthu therinjukiten...bayapadama manasa relax ah vachukonga...next period anathum 12 th day la eru the 20 th day varaikum husband kuda onna erunga....aparam 5 days orunaal vittu oru naal onna erunga...kandipa success agum....feel pannatheng nallathe nadakum.....

Na sankarankovil than pa neengga yentha doctor ta treatment yedukurenga.....

Thanks தென்மாநில. நான் அருப்புக்கோட்டை.Dr.சித்ராரவிசங்கர்

Nalla pakkurangala

எனக்கும் திருமணம் ஆகி 3 வருடம் குழந்தை இல்லாமல் இருந்தது.நீர் கட்டி 2 சினைப்பையிலும் இருந்தது பிறகு எனக்கு 2011 ஆகஸ்டு மாதம் லெப்ராஸ்கோப்பி செய்தார்கள்.1 நாள் மட்டும் நான் ஆஸ்பிட்டலில் ரெஸ்ட் எடுத்தேன்.பிறகு வீட்டில் வந்து எப்போது போல் நார்மலாக எல்லா வேலைகலையும் செய்தேன் 3 நாள் கழித்து தையல் பிரித்து பிரியட்ஸ் வர மாத்திரை கொடுத்தார்கள்.
பிறகு பிரியட்ஸ் ஆன 1(22.9.11) வது நாளிலிருந்து கருமுட்டை வளர மாத்திரை 5 நாளுக்கு கொடுத்தார்கள்
பிறகு 12 வது நாளிலிருந்து ஸ்கேன் எடுத்து முட்டை நன்கு வளர்ந்தவுடன் வெடிக்க ஊசி போட்டு 15 நாள் வெடித்தவுடன் அன்றிலிருந்து கணவருடன் ரிலெஷன் பன்ன சொன்னாங்க.
எனக்கு கரெக்டா அடுத்த மாதமே(23.10.11) குழந்தை தங்கி விட்டது.அவனுக்கு 4 வயது ஆகிறது.

Neenga yentha hospital la treatment pannenganu therinjukalama...

enakku marriage ahgi 2 years ahchu...oru time kuda conceive agala..last one year ah tha doctor ta ponom..enakku right tube block ah irukku...husband ku onnu problem illa nu sonnanga..naangalum pogatha kovil illa..ana yethum a nadakkala..ippa last month (04.09.16) na periods ana.. appo first 3 days malai vembu kuduchurukka...apuram yedho flower onnu sapada sonnanganu 3 rd day la sapta..enakku manasu fullah athe niyabagama irukku..ennoda kolundhanar ku 6 months munnala kulantha pirathirukku.enakku atha ninacha romba kastama irukku... en husband veetla enna ponnu mari tha pathukaranga. enga mamiyar kuda solluvanga, atha pathi feel pannatha 25 years thana ahchu...kandippa nadakunu..ana enakku romba kastama irukku ... intha month ahvathu kadavul kan mulipara sisters...

kandipa nadakkum sister feel pannathinga......docter kitta ponga.....

-

புரசவாக்கம் NOBLE HOSPIDAL. DR. KRISHNAMMA

Yes Nalla paķkuranga thenmozhi ungalukku baby irukka

மேலும் சில பதிவுகள்