//En magaluku 11maathangal aagirathu// இனி தாய்ப்பால் தேவையில்லை. திட உணவு செரிக்கும் வயது இது. மீதிக்கு வேறு பால் கொடுக்கலாம்.
//ipoluthu 2maathangal garbamaga irukiren.// இனி உங்களையும் நீங்கள் கவனிக்க வேண்டும். //En kulanthaiku// வயிற்றினுள் இருப்பதும் உங்கள் குழந்தை தானே!
//thaai paal kodukalama?// முதலாவது குழந்தைக்கு உங்கள் பால் கெடுதியாகாது. ஆனால், உங்கள் ஆரோக்கியம் & இரண்டாவது குழந்தையின் நலன் கருதி... நிறுத்தப் பாருங்கள்.
//Imma ma Mothers Horlicks// பாலூட்டும் தாய்மாருக்கானது. இப்போது பாதாம் பால், பசுப்பால் எதுவும் வேண்டாம். பிரச்சினை இல்லாமல் பாலை நிறுத்திய பின் சில வாரங்கள் கழித்து வேண்டுமானால் சாப்பிடுங்கள். நீங்கள் இப்போ பாலூட்டுவதை நிறுத்த வேண்டும். இவற்றைக் குடித்துக் கொண்டு இருக்க, பால் அதிகம் சுரக்கும். கட்டிக் கொண்டு கஷ்டப்படுவீர்கள். பாலூட்டுவதை நிறுத்தும் சமயம் இவற்றை எடுப்பது வீண் சிரமம்.
நல்லது என்று எதையும் தேவையில்லாமல் சாப்பிடுவது, வீணாக எடையை அதிகரிக்க வைக்கும். பிறகு டாக்டர் எடையைக் குறைக்கச் சொன்னால்... அப்போ சிரமப்படுவீங்க. 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.' எடையைக் கூட்டுவது சுலபம்; குறைப்பது வெகு வெகு சிரமம். 2 மாதம் என்றால்... நீங்கள் உண்பது குழந்தையை வளர்ப்பதை விட உங்கள் உடலில் சேர்வதுதான் நடக்கும்.
ஆரோக்கியமான உணவாகச் சாப்பிடுங்கள். பால்... ஒரு தடவைக்கு மேல் தேவையில்லை. (உண்மையில் அது கூட தேவையில்லை.) மீதி உணவைக் கவனியுங்கள். நிறையக் கீரை, காய்கறி, பழங்கள் சேருங்கள். புரதம் செறிந்த உணவை அளவோடு சாப்பிடுங்கள். இவை போதும்.
Oru dout pregnancy time la pall kudikavey kudatha ana dictors tea coffe a vida pall than best nu soldranga ..nenga weight potruvomnu soldringa ....konjam vilakam kudunga akka please
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
இமாஅம்மா சொன்ன மாதிரி இப்போது பால், மதர்ஸ் ஹார்லிக்ஸ் குடித்தால் பால் அதிகமாக சுரக்கும்.. அப்புறம் கட்டினால் பிரச்சனைகள் வரும்.. வெயிட்டும் ஏறலாம்.. நார்மலாக கன்சீவ் ஆக இருந்தால் குடிக்கலாம்... நீங்கள் பால் கொடுப்பதால் மதர்ஸ் ஹார்லிக்ஸ், பால் குடித்தால் வெயிட்டும் ஏறும் (கரு குழந்தை 7 மாதங்களுக்கு பிறகு தான் வெயிட் போடும் ) பாலும் கட்டும்..
ஏழு மாதங்களுக்கு பிறகு மதர்ஸ் ஹார்லிக்ஸ், டேட் சிரப் போன்றவை பாலில் கலந்து குடிக்கலாம்.. அப்பொழுதுதான் சத்துக்கள் குழந்தைக்கு சேரும்.. :-)
//pregnancy time la pall kudikavey kudatha// கூடாது என்று நான் சொல்லவில்லையே! :)
//dictors tea coffe a vida pall than best nu soldranga// உண்மைதானே! :)
டாக்டர் சொன்னதை சரியாப் புரிஞ்சுக்கலை நீங்க. நான் சொல்ல வந்ததையும் புரிஞ்சுக்கல. :) டீ, காஃபியை விடுறோம் என்று, கோப்பைக்கு கோப்பை பாலை ரீப்ளேஸ் பண்ற விஷயம்... தேவையில்லாதது; பிரச்சினையானது என்கிறேன்.
//verum milka vey kudinga one day 4,5 times kudinga nallathu// ;)
5 x 250 ml = 1250 ml = ஓன்றேகால் லீட்டர் பால்! குறைஞ்சது 1 லீட்டர்.
டெய்லி! குடிக்கணுமா? :)
//nenga weight potruvomnu soldringa// ;))) நீங்களே யோசிச்சுப் பாருங்க, இப்பிடி குடிச்சா வெய்ட் போடாது!!
கூடவே கொலஸ்ட்ராலும் வரும்.
இன்னொரு விஷயம் இருக்கு _ மனித உடல், வளரவளர (மனிதப்)பால் தேவைப்படும் நிலையைத் தாண்டி வெளியே வந்துவிடும். அதன் பின் பால்... சிலருக்கு food intolerance வரலாம்.
பாலூட்டுவது

- இமா க்றிஸ்
Nadri Imma ma
Imma ma Mothers Horlicks ipoluthil irunthe kudikalama?
malarvizi
Mother horlicks vida badam milk try panunga ..pa illa verum milka vey kudinga one day 4,5 times kudinga nallathu...
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
மலர்விழி
//Imma ma Mothers Horlicks// பாலூட்டும் தாய்மாருக்கானது. இப்போது பாதாம் பால், பசுப்பால் எதுவும் வேண்டாம். பிரச்சினை இல்லாமல் பாலை நிறுத்திய பின் சில வாரங்கள் கழித்து வேண்டுமானால் சாப்பிடுங்கள். நீங்கள் இப்போ பாலூட்டுவதை நிறுத்த வேண்டும். இவற்றைக் குடித்துக் கொண்டு இருக்க, பால் அதிகம் சுரக்கும். கட்டிக் கொண்டு கஷ்டப்படுவீர்கள். பாலூட்டுவதை நிறுத்தும் சமயம் இவற்றை எடுப்பது வீண் சிரமம்.
நல்லது என்று எதையும் தேவையில்லாமல் சாப்பிடுவது, வீணாக எடையை அதிகரிக்க வைக்கும். பிறகு டாக்டர் எடையைக் குறைக்கச் சொன்னால்... அப்போ சிரமப்படுவீங்க. 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.' எடையைக் கூட்டுவது சுலபம்; குறைப்பது வெகு வெகு சிரமம். 2 மாதம் என்றால்... நீங்கள் உண்பது குழந்தையை வளர்ப்பதை விட உங்கள் உடலில் சேர்வதுதான் நடக்கும்.
ஆரோக்கியமான உணவாகச் சாப்பிடுங்கள். பால்... ஒரு தடவைக்கு மேல் தேவையில்லை. (உண்மையில் அது கூட தேவையில்லை.) மீதி உணவைக் கவனியுங்கள். நிறையக் கீரை, காய்கறி, பழங்கள் சேருங்கள். புரதம் செறிந்த உணவை அளவோடு சாப்பிடுங்கள். இவை போதும்.
- இமா க்றிஸ்
imma sister
Unga thinking yenaku thondravilai avanga pall kuduranga ,apparam weight potruvanganu think pannala ...so very very sorry ....nenga sonna tips yenakum usefulla irukum thank you imma madam ...
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
imma sister dout
Oru dout pregnancy time la pall kudikavey kudatha ana dictors tea coffe a vida pall than best nu soldranga ..nenga weight potruvomnu soldringa ....konjam vilakam kudunga akka please
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
மலர்விழி
இமாஅம்மா சொன்ன மாதிரி இப்போது பால், மதர்ஸ் ஹார்லிக்ஸ் குடித்தால் பால் அதிகமாக சுரக்கும்.. அப்புறம் கட்டினால் பிரச்சனைகள் வரும்.. வெயிட்டும் ஏறலாம்.. நார்மலாக கன்சீவ் ஆக இருந்தால் குடிக்கலாம்... நீங்கள் பால் கொடுப்பதால் மதர்ஸ் ஹார்லிக்ஸ், பால் குடித்தால் வெயிட்டும் ஏறும் (கரு குழந்தை 7 மாதங்களுக்கு பிறகு தான் வெயிட் போடும் ) பாலும் கட்டும்..
ஏழு மாதங்களுக்கு பிறகு மதர்ஸ் ஹார்லிக்ஸ், டேட் சிரப் போன்றவை பாலில் கலந்து குடிக்கலாம்.. அப்பொழுதுதான் சத்துக்கள் குழந்தைக்கு சேரும்.. :-)
அவந்திகா
ஸ்ரீ ஹர்ஷா
//pregnancy time la pall kudikavey kudatha// கூடாது என்று நான் சொல்லவில்லையே! :)
//dictors tea coffe a vida pall than best nu soldranga// உண்மைதானே! :)
டாக்டர் சொன்னதை சரியாப் புரிஞ்சுக்கலை நீங்க. நான் சொல்ல வந்ததையும் புரிஞ்சுக்கல. :) டீ, காஃபியை விடுறோம் என்று, கோப்பைக்கு கோப்பை பாலை ரீப்ளேஸ் பண்ற விஷயம்... தேவையில்லாதது; பிரச்சினையானது என்கிறேன்.
//verum milka vey kudinga one day 4,5 times kudinga nallathu// ;)
5 x 250 ml = 1250 ml = ஓன்றேகால் லீட்டர் பால்! குறைஞ்சது 1 லீட்டர்.
டெய்லி! குடிக்கணுமா? :)
//nenga weight potruvomnu soldringa// ;))) நீங்களே யோசிச்சுப் பாருங்க, இப்பிடி குடிச்சா வெய்ட் போடாது!!
கூடவே கொலஸ்ட்ராலும் வரும்.
இன்னொரு விஷயம் இருக்கு _ மனித உடல், வளரவளர (மனிதப்)பால் தேவைப்படும் நிலையைத் தாண்டி வெளியே வந்துவிடும். அதன் பின் பால்... சிலருக்கு food intolerance வரலாம்.
எதையும் அளவோடு வைத்துக் கொள்வது நல்லது.
- இமா க்றிஸ்
Nandri
Aalosanai kuriya anaivarukum, ungalukum nandri imma ma.